உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 58 வயதுடைய நபரொருவரை கந்தகெட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Read More

