விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஜூன் 16இல் !

Posted by - May 15, 2023
விமல் வீரவன்ச அமைச்சராக இருந்த காலத்தில் சட்ட விரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் சொத்துக்களை…
Read More

அரசை கவிழ்க்க யாருக்கும் உரிமை இல்லை

Posted by - May 15, 2023
நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்களால் நாட்டை மீண்டும் சீர்குலைக்க இடமளிக்கப்பட மாட்டாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்…
Read More

ஹாலிஎல பகுதியில் பாவனைக்கு உதவாத கருவாடு மீட்பு!

Posted by - May 15, 2023
பாவனைக்கு உதவாத பழுதடைந்த 300 கிலோகிராம் கருவாடு மற்றும் லொறி ஒன்றினை கைப்பற்றியுள்ளதாக ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்…
Read More

ஜனாதிபதி – தமிழ் கட்சிகளுக்கு இடையில் இன்று 2 ஆம் சுற்று பேச்சு!

Posted by - May 15, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. கடந்த வியாழக்கிழமை, ஜனாதிபதி…
Read More

சீனாவினால் போருக்கு பயன்படுத்த முடியாது

Posted by - May 15, 2023
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை எந்தவொரு யுத்தத்துக்கோ அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்கோ சீனாவினால் பயன்படுத்த முடியாது என்றும் சீனாவுடனான இலங்கையின் உடன்படிக்கை மிகவும்…
Read More

உண்மை மற்றும் நல்லிணக்க செயலகத்துக்குப் பொறுப்பாக வணிக சட்டத்தரணி அசங்க குணவன்சவை நியமிக்க உத்தேசம் ?

Posted by - May 15, 2023
 உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவோடு இணைந்ததாக ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க செயலகத்தின் செயலாளர் நாயகமாக சர்வதேச மனித உரிமைகள்…
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்கம் சந்தித்து கலந்துரையாடல்

Posted by - May 15, 2023
தேசிய கடன் மறுசீரமைப்பின்போது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் கடன்களில் பாதிப்பு ஏற்படுத்தாமல் பாதுகாக்க…
Read More