ராஜகுமாரிஉயிரிழந்த விவகாரம் – வெலிக்கடை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்
வெலிக்கடை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட 42 வயது பெண் உயிரிழந்தமை தொடர்பில் வெலிக்கடை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Read More

