போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரியின் மோட்டார் சைக்கிளை திருடி தீயிட்டு எரித்த நபர்!
தியத்தலாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Read More

