30,000 தாதியர்களுக்கு வெற்றிடம்

Posted by - August 19, 2023
தாதியர் சேவையில் 30,000 இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.சி. மெதவத்த தெரிவித்துள்ளார்.
Read More

கொழும்பிலிருந்து கண்டிக்கு விசேட ரயில் சேவை

Posted by - August 19, 2023
கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதி கருதி 4 விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம்…
Read More

ஜெரோம்பெர்ணான்டோவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் – பெற்றோர் மன்னிப்பு கோரினர்!

Posted by - August 19, 2023
போதகர் ஜெரோம் பெர்ணான்டோவின் பெற்றோர் தனது மகனின் கருத்துக்களிற்காக மன்னிப்பு கோரியுள்ளனர். ஓமல்பே  சோபித தேரரை அவரது அலுவலகத்தில் சந்தித்து…
Read More

உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டமூலம்

Posted by - August 19, 2023
உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக  பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.…
Read More

ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனம் ரணில் தலைமையில் – செயற்குழுவில் தீர்மானம்

Posted by - August 19, 2023
ஐக்கிய தேசிய கட்சி சம்மேளனத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடத்த கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் ஐக்கிய…
Read More

கராப்பிட்டிய வைத்தியசாலையில் பெரும் சிக்கல்

Posted by - August 18, 2023
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான இதயதினுள் வடிகுழாய் உட்செலுத்தும் சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர் இல்லாத காரணத்தினால் சிறுவர்களை விசேட…
Read More

போதகர் ஜெரோமின் பெற்றோர் மன்னிப்பு கோரினர்

Posted by - August 18, 2023
தமது மகன் மத முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பெற்றோர் இன்று (18) மன்னிப்பு…
Read More

மேலும் பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றம்

Posted by - August 18, 2023
பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம்…
Read More

வீதி அபிவிருத்தி அதிகார சபையை தனியார் மயப்படுத்தப் போவதில்லை

Posted by - August 18, 2023
வீதி அபிவிருத்தி அதிகார சபையை தனியார் மயப்படுத்த போவதில்லை.நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால் அரச சேவையாளர்களின் தொழில் உரிமைகளுக்கு பாதிப்பு…
Read More

13 ஆவது திருத்தத்தை வைத்து கால்பந்தடிக்காது எதிர்க்கட்சிகள் இணைந்து தீர்வொன்றுக்கு வர வேண்டும்

Posted by - August 18, 2023
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் கால்பந்து அடிக்காமல் பாராளுமன்றத்தில் விவாதித்து மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.
Read More