13 ம் திருத்தச்சட்டத்திற்கு எதிராக பெல்சியத்தில் தொடரும் போராட்டம்.

Posted by - February 9, 2022
திட்டமிட்ட முறையிலே சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே தமிழர்களுக்கான…
Read More

போராடும் மக்களின் பசி தீர்க்கும் அம்மா உணவகம்- யேர்மனி பேர்லின்.

Posted by - February 9, 2022
தமிழீழம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் மீனவர்கள் கொல்லப்பட்டதற்கான தொடர் போராட்டம் நடந்துகொண்டிருக்கின்றது. இப் போராட்டத்தில் பங்கு பெறும் பெண் தலமைத்துவக்…
Read More

தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2022 – யேர்மனி,வூப்பெற்றால்.

Posted by - February 7, 2022
தமிழினத்தின் தொன்மை மிகு கலைகளின் திறன்களை யேர்மனியிலே பதியமிட்டு வரும் தமிழ்க் கல்விக் கழகம், இந்த ஆண்டுக்கான கலைத்திறன் போட்டியைக்…
Read More

ஜேர்மனியில் எதிர் வரும் 26.02.2022 அன்று நடைபெற இருக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் பாடல் வெளியீடு.

Posted by - February 6, 2022
ஜேர்மனியில் எதிர் வரும் 26.02.2022 அன்று நடைபெற இருக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைந்த “உலகின்…
Read More

தமிழினத்தின் கரிநாள் மற்றும் 13ஆம் அரசியலமைப்பினை ஏற்கும் கூட்டுச்சதிக்கு எதிராகவும் சுவிசின் தலைநகரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வு!

Posted by - February 6, 2022
சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் என்பதனைப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் மக்களாலும் காத்திரமான போராட்டங்கள்…
Read More

யேர்மனி டோட்முன்ட் நகரத்தில் இடம்பெற்ற சிறிலங்காவின் சுதந்திரதினமும் தமிழீழ மக்களின் கரிநாளும்.

Posted by - February 5, 2022
4.2.2022 வெள்ளிக்கிழமை யேர்மனி டோட்முன்ட் நகரமத்தியில் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழீழ மக்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யேர்மனிய மக்களுக்கான கண்காட்சியும்…
Read More

டென்மார்கில் இலங்கையின் சுகந்திரதினத்திற்கு எதிராக போரட்டம்!

Posted by - February 5, 2022
இன்று (04.02.2022) இலங்கை சுதந்திரம் அடைந்த 74 ம் ஆண்டு நிறைவு நாளாக சிறிலங்கா அரசாங்கம் கொண்டாடும் அதேவேளை, ஈழத்…
Read More

பிரான்சில் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர தின புறக்கணிப்புப் போராட்டம்!

Posted by - February 4, 2022
பிரான்சில் “தமிழினத்தின் கரிநாள் சிறிலங்கா பேரினவாத அரசின் சுதந்திர நாள்” கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (04.02.2022) வெள்ளிக்கிழமை பிற்பகல் 15.00…
Read More

சிங்களப் பேரினவாதாத்தின் 74வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள்.

Posted by - February 4, 2022
இந் நாளை முன்னிட்டு பேர்லின் தலைநகரில் ஓவியர் புகழேந்தி ஐயா அவர்களின் தமிழின அழிப்பை , ஈழத்தமிழர்களின் வலியை பேசும்…
Read More

ஆங்கிலேயரிடமிருந்து ஆட்சியை கபடமாக சிங்களவர் கைப்பற்றிய குறியீட்டு நாளே பெப்ரவரி 4 -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை .

Posted by - February 4, 2022
ஆங்கிலேயரிடமிருந்து ஆட்சியை கபடமாக சிங்களவர் கைப்பற்றிய குறியீட்டு நாளே பெப்ரவரி 4 -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை – ஈழத்தமிழருக்கு பெப்ரவரி…
Read More