Breaking News
Home / கட்டுரை (page 3)

கட்டுரை

இனப்படுகொலை – கடந்து போன 8 ஆண்டுகள் !

மே18, இன்றைய நாள் இலங்கையின் போர்க்குற்ற நாளாகவும் தமிழர் இனப்படுகொலை நாளாகவும், முள்ளிவாய்க்கால்நினைவுநாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.

Read More »

அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடினால்த்தான் வாழ்வு !

ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி, தனது பண்பாடு, தனது நாகரீகம், தனது பூர்விக நிலப்பரப்பு போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் அவசியமாகின்றது.

Read More »

எட்டு ஆண்டுகள் கழிந்தும் ரணம் ஆறவில்லை! வலிகள் தீரவில்லை!

நெஞ்சமெலாம் பதைபதைக்க, உலகம் முழுதும் வேடிக்கை பார்த்திருக்க, ஆயிரக்கணக்கான எம் உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட கோரம் நிகழ்ந்து இன்றோடு எட்டு ஆறு ஆண்டுகள்.

Read More »

புலனாய்வுத்துறையின் வேர்களில் ஒருவராகிய மாதவன் மாஸ்ரர்!

இயற்பெயர் – ரகுநாதன் தந்தை – பத்மநாதன் பிறந்த ஊர் – அளவெட்டி பி.திகதி – 24.07.1958

Read More »

பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்கம்

26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.(15-05-2017) திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம்.தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது. மானிப்பாயில் பிறந்த பொழுதும் திருமலை அரசடி வாழைத் தோட்டம் என்னும் ஊர்தான் இவரை சிறு பராயத்தில் இருந்து …

Read More »

வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு இன்று வயது 41!

1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றோடு அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பத்தொரு ஆண்டுகள் கடந்துவிட்டன.

Read More »

வித்தியா – மரணம் முதல் இன்றுவரை! – மயூரப்பிரியன்

13.05.2015. -காலை பாடசாலைக்கு சென்ற மாணவி வித்தியா மாலை வரை வீடு திரும்பவில்லை. இரவிரவாக உறவினர்கள் மாணவியை தேடினார்கள்.

Read More »

தன் வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்ப்பணித்த பிரிகேடியர் சசிக்குமார்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம் , படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும் , எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும் வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது.

Read More »

பிரான்சின் அரசியல் மாற்றம் – சிறிலங்கா கற்க வேண்டிய பாடம்!

மறுமலர்ச்சிகளை விரும்புவதாக பிரெஞ்ச் நாட்டு மக்கள் கூறுகின்றனர். இவர்கள் தற்போது 39 வயதான இம்மானுவேல் மக்ரோனை புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

Read More »

உண்மையான பௌத்தர்கள் இந்த நாட்டை ஆண்டிருந்தால் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த நேரிட்டிருக்காது!

இன்றும் நாளையும் வெசாக் நாட்கள். வண்ண வண்ணமான நிறங்களிலும் பல அழகிய வடிவங்களிலும் வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Read More »