Breaking News
Home / கட்டுரை (page 2)

கட்டுரை

தமிழரசுக்கட்சி ஓர் அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா?

விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்னகர்த்தப் போய் தமிழரசுக்கட்சி ஓர் அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா?

Read More »

முதலமைச்சரின் “வலக்கையை உடைக்க” போட்ட சதித்திட்டம் ஆதாரத்துடன் அம்பலம்!!

முதலமைச்சரை நீக்குவதற்காக நீண்டகாலமாக வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன் மற்றும் அயுப் அஸ்மின் ஆகியோர் திட்டமிடல் செய்தமை தற்போது ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.

Read More »

வடமாகாணசபைக்கு வந்த சோதனை -நிலாந்தன்

அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கைக்குப் பின் வடமாகாணசபைக்கு வந்திருக்கும் சோதனை எனப்படுவது முதலாவதாக தமிழ்த்தேசியத்திற்கு வந்த சோதனைதான். இரண்டாவதாக தமிழ் ஜனநாயகத்திற்கு வந்த சோதனைதான். மூன்றாவதாக அமைச்சர்களுக்கு வந்த ஒரு சோதனை அது. நான்காவதாக விக்கினேஸ்வரனுக்கும் அது சோதனைதான்.

Read More »

”இனவாத முற்றுகை“ – செல்வரட்ணம் சிறிதரன்

நாட்டில் இன­வா­தத்­தையும் மத ரீதி­யாக இனக் குழு­மங்­க­ளுக்­கி­டையில் வெறுப்­பையும் ஏற்­ப­டுத்­து­ப­வர்­க­ளுக்கு எதி­ராக தயவு தாட்­சண்­ய­மின்றி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கின்­றது.

Read More »

சிறிலங்காவுக்காக போட்டி போடும் இந்தியாவும் சீனாவும்!

சிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில்,  பொருளாதார ஒத்துழைப்பின் ஊடாக சிறிலங்கா அரசாங்கத்துடன் உறவுகளைப் பலப்படுத்துவதற்கான வழிவகைகளை இந்தியா தேடிக்கொண்டிருக்கிறது.

Read More »

சிறுபான்மை இனங்களை அச்சுறுத்தும் பேரின மதவாதம்!

இலங்கைத் தீவில் மாபெரும் இரத்தக்களறி ஏற்பட்டது என்றதால் அதற்கு இங்கு நிலவும் பேரின மதவாதமே காரணம் ஆகும்.

Read More »

முள்ளிவாய்க்கால் தனிமைப்படுவதற்கான களமல்ல! – புருசோத்மன் தங்கமயில்

தமிழ்த் தேசிய அரசியலிலும், அதுசார் போராட்ட வரலாற்றிலும் முள்ளிவாய்க்கால் என்றைக்குமே மறக்கவும் மறைக்கவும் முடியாத களம். காலாகாலத்துக்கும் உணர்வுபூர்வமான களம்.

Read More »

தமிழினவழிப்புக் கொடூரத்தை சிறுமைப்படுத்த துன்பத்தை தேசியமயமாக்கும் சிங்களம்! – இரா.மயூதரன்!

இருகோட்டு தத்துவத்தின் வழியே தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்புக் கொடூரத்தை சிறுமைப்படுத்தும் முயற்சியின் நீட்சியே யாழ் கட்டளைத் தளபதியின் அண்மைய பேச்சாகும். 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் வடக்கு கிழக்கு மக்களை மட்டும் துன்பப்படுத்தவில்லை. நாமும் துன்பப்பட்டோம் என்று யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியராச்சி முழுப்பூசனிக்காயை சோற்றில் புதைக்கும் விதமாகப் பேசியுள்ளார். 1948 பெப்ரவரி-04 இற்குப் பின்னரான இலங்கைத் தீவின் வரலாற்றில் எடுத்து விரிக்கும் …

Read More »

நினைவு கூர்தல் 2017 – நிலாந்தன்

கனடாவில் வசிக்கும் ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒரு முறை சொன்னார் எமது டயஸ்பொறாச் சமூகம் எனப்படுவது “event based”   ஆனது அவ்வப்பொழுது ஏதாவது ஒரு event – நிகழ்வு- வரும்பொழுது அதற்கு எதிர்வினையாற்றும்.

Read More »

மதிநுட்பத் திட்டமிடலிலும், உளவியல் போரியலிலும் திறன்கொண்டிருந்த கேணல் ரமணன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.

Read More »