சிரியா: போலீஸ் தலைமையகம் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 2 பேர் பலி

Posted by - October 12, 2017
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள போலீஸ் தலைமையகம் மீது மூன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியானதாக…
Read More

ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த 2 தளபதிகளின் தலைக்கு பரிசு அறிவித்தது, அமெரிக்கா

Posted by - October 12, 2017
ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த இரண்டு தளபதிகளின் தலைக்கு அமெரிக்கா 12 மில்லியன் டாலர் அறிவித்துள்ளது.
Read More

ஹபீஸ் சயீத்தின் அரசியல் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் மறுப்பு

Posted by - October 12, 2017
பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் தொடங்கிய அரசியல் கட்சியை பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
Read More

கட்டலோனியா தனிநாடு குறித்து முடிவெடுக்க 5 நாள் கெடு விதித்த ஸ்பெயின் பிரதமர்

Posted by - October 12, 2017
ஸ்பெயினில் இருந்து பிரிவது தொடர்பாக ஐந்து நாட்களுக்குள் முடிவெடுக்குமாறு கட்டலோனியா தலைவருக்கு ஸ்பெயின் பிரதமர் கால அவகாசம் கொடுத்துள்ளார்.
Read More

ஜப்பான்: 6 ஆண்டுகளுக்கு பின் புகைய தொடங்கியுள்ள சின்மோடேக் எரிமலை

Posted by - October 12, 2017
ஜப்பானின் கியூஷூ தீவில் உள்ள சின்மோடேக் என்ற எரிமலை ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் புகைய தொடங்கியுள்ளது.
Read More

அமெரிக்காவின் இரண்டு குண்டுத் தாக்குதல் விமானங்கள் கொரியாவின் வான்பரப்பில் பறந்துள்ளன.

Posted by - October 11, 2017
அமெரிக்காவும் தென்கொரியாவும் இணை இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், குறித்த விமானங்கள் இரண்டும் இவ்வாறு கொரிய வான்பரப்பில் பறந்துள்ளன.…
Read More

போர் விமானங்களை அனுப்பி வடகொரியாவை எச்சரித்த அமெரிக்கா

Posted by - October 11, 2017
கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றத்தை உருவாக்கும் வகையில் ஆயுத பலத்தை காட்டி வரும் வடகொரியாவை எச்சரிக்கும் வகையில், அமெரிக்கா தனது போர்…
Read More

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

Posted by - October 11, 2017
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். தப்பி ஓடிய மாணவனை…
Read More

வடகொரியாவின் 4 கப்பல்களுக்கு ஐ.நா. தடை!

Posted by - October 11, 2017
வடகொரியாவின் 4 கப்பல்களும் உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று புதியதொரு…
Read More

24 மணி நேரமும் ஸ்மார்ட் போனில் ‘வீடியோ கேம்’ விளையாடிய பெண்ணின் கண் குருடானது

Posted by - October 11, 2017
சீனாவின் ஷான்ஸி மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 24 மணி நேரமும் ஸ்மார்ட் போனில் ‘வீடியோ கேம்’ விளையாடியதன் விளைவாக…
Read More