FB இழப்பீடு வாங்கி கோடீஸ்வரர்களான இரட்டையர்கள்!

Posted by - December 11, 2017
டைலர் மற்றும் கேமரூன் விங்க்லெவோஸ் இரட்டையர்கள் ஹாலிவுட் நடிகர்கள் என எளிதாகத் தவறாக புரிந்து கொள்ளப்படலாம்: இவர்கள் இருவரும் அழகாக…
Read More

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அறிவித்த டிரம்ப்பின் முடிவுக்கு அரபு நாடுகள் கூட்டமைப்பு கண்டனம்

Posted by - December 11, 2017
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அறிவித்ததை அமெரிக்க அதிபர் டிரம்ப் திரும்ப பெற வேண்டும் என 22 அரபு நாடுகளின் வெளியுறவுத்துறை…
Read More

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ்: சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது ஆஸ்திரேலியா

Posted by - December 11, 2017
உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரின் இறுதி போட்டியில் அர்ஜெண்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன்…
Read More

பிரிட்டன் நாட்டில் கடுமையான பனிப்பொழிவு: விமானம், ரெயில் சேவைகள் முடக்கம்

Posted by - December 11, 2017
பிரிட்டன் நாட்டின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நீடிப்பதால் விமானம் மற்றும் ரெயில் சேவைகள் முடங்கின. லண்டனில் இன்று நடைபெறவிருந்த…
Read More

அமைதிக்கான நோபல் பரிசை ஐகேன் அமைப்பின் தலைவர் பெற்றார்

Posted by - December 11, 2017
இந்த (2017) ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை அணு ஆயுதங்களை ஒழிக்க பிரசார இயக்கம் நடத்திவரும் ‘ஐகேன்’ அமைப்பின் தலைவர்…
Read More

குத்துச் சண்டையில் கிழிந்து தொங்கிய இங்கிலாந்து வீரரின் காது

Posted by - December 10, 2017
அமெரிக்காவில் நடைபெற்ற குத்துச் சண்டையில் இங்கிலாந்து வீரரின் காது கிழிந்து தொங்கியதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
Read More

மனித உரிமைகளை காக்க உரக்க குரல் கொடுப்போம்: ஐ.நா பொதுச்செயலாளர்!

Posted by - December 10, 2017
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், மனித உரிமைகளை காக்க எழுந்து நின்று உரக்க குரல் கொடுப்போம்…
Read More

ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவை ஏற்கமுடியாது – ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

Posted by - December 10, 2017
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அமெரிக்கா எடுத்துள்ள முடிவை ஏற்கமுடியாது என்று கூறியுள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அம்முடிவை நிராகரிப்பதாக…
Read More

கொந்தளித்த டிரம்ப்.. மன்னிப்பு கேட்ட பத்திரிகையாளர்..!

Posted by - December 10, 2017
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட கூட்டம் குறித்து தவறான புகைப்படம் பதிவிட்ட பத்திரிகையாளர் அவரிடம் மன்னிப்பு…
Read More