உகாண்டா பாராளுமன்றத்தில் 25-ம் தேதி மோடி உரையாற்றுகிறார்!
அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் உகாண்டா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி வரும் 25-ம் தேதி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றுகிறார்.
Read More

