பயனர்களின் தகவல் திருட்டு விவகாரம் – பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.4.70 கோடி அபராதம்
வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக, பேஸ்புக் நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் 4.70 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
Read More

