பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் – 5.7 ரிக்டரில் பதிவானது!

Posted by - May 16, 2019
பபப்புவா நியூ கினியா நாட்டின் கடலோர பகுதியில் இன்று அதிகாலை 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.ப்புவா நியூ கினிபப்புவா…
Read More

23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி நேபாள வீரர் சாதனை!

Posted by - May 16, 2019
நேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா 23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனையை படைத்தார்.நேபாள நாட்டை சேர்ந்தவர்…
Read More

கர்நாடகத்தில் ரூ.88 கோடி செலவில் செயற்கை மழை

Posted by - May 16, 2019
கர்நாடகத்தில் செயற்கை மழையை பெய்விக்க ரூ.88 கோடி செலவில் பெங்களூரு மற்றும் உப்பள்ளியில் இதற்கான மையங்கள் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது அடுத்த மாதம் ஓட்டெடுப்பு

Posted by - May 16, 2019
பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்தப்படும் என…
Read More

அமெரிக்க மாகாணத்தில் கருக்கலைப்புக்கு தடை!

Posted by - May 16, 2019
அமெரிக்க மாகாணமான அலபாமாவில் கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் மசோதா நிறைவேறியது.அமெரிக்காவில் 1973-ம் ஆண்டுக்கு முன்னர் பெண்கள் தங்களின் கருவை கலைப்பது சட்டவிரோத…
Read More

உலக வர்த்தக மையத்தின் 30-வது மாடியில் இருந்து குதித்து அதிகாரி தற்கொலை

Posted by - May 15, 2019
உலக வர்த்தக மையத்தின் 30-வது மாடியில் இருந்து குதித்து அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.மும்பை கப்பரேடே பகுதியில் உலக வர்த்தக…
Read More

அமெரிக்காவில், வளர்ப்பு மகளை கொலை செய்த வழக்கு – இந்திய வம்சாவளி பெண் குற்றவாளி

Posted by - May 15, 2019
அமெரிக்காவில் வளர்ப்பு மகளை கொலை செய்த வழக்கில் இந்திய வம்சாவளி பெண்ணை குற்றவாளி என கூறி நீதிபதி தீர்ப்பளித்தார்.அமெரிக்காவின் நியூயார்க்…
Read More

ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை!

Posted by - May 15, 2019
அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் ஏதாவது செய்தால் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Read More

அமெரிக்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதல் – 4 பேர் பலி

Posted by - May 15, 2019
அமெரிக்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் நகரில்…
Read More