சீனாவில் கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி
சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தின் கிழக்குப் பகுதி அருகே கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலியாகினர். மேலும் இருவரை காணவில்லை.
Read More

