கண்காணிப்பு வளையத்துக்குள் சினிமா பிரபலங்கள்: போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் தீவிர விசாரணை

Posted by - June 26, 2025
போதைப் பொருள் பயன்​படுத்​திய வழக்​கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்​யப்​பட்ட நிலை​யில், மற்​றொரு நடிக​ரான கிருஷ்ணா​விட​மும் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்.…
Read More

மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய 4 அர்ச்சகர்கள் மீது அறநிலையத் துறை நடவடிக்கை

Posted by - June 26, 2025
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் 4 பேர் மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய வீடியோ…
Read More

சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேரும் விடுவிப்பு

Posted by - June 26, 2025
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றபோது அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படவில்லை…
Read More

திமுக, கூட்டணி கட்சிகளின் சிண்டு முடியும் வேலை எடுபடாது: தமிழக பாஜக உறுதி

Posted by - June 26, 2025
திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சிண்டு முடியும் வேலை எடுபடாது. முருக பக்தர்கள் மாநாடுபோல சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக –…
Read More

தைலாபுரம் வராத நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிட ‘சீட்’ இல்லை: ராமதாஸ் திட்டவட்டம்

Posted by - June 26, 2025
 ‘தைலாபுரத்​தில் நடை​பெறுகிற கூட்​டங்​களுக்கு வருகை தராத நிர்வாகிகளுக்கு, சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்பு வழங்கப்படாது’ என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ்…
Read More

இலங்கையின் வடக்கு-கிழக்கு நெருக்கடி: நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கோரி சர்வதேச சமூகத்துக்கு அழைப்பு

Posted by - June 25, 2025
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் திரு. வோல்கர் டர்க் இலங்கைக்கு மேற்கொண்ட சமீபத்தய சுற்றுப்பயணத்தின்போது, வடக்கு-கிழக்கு மக்களின்…
Read More

சர்வதேச நிபுணர்கள் மனித புதைகுழி அகழ்வில் ஈடுபட்டால் மாத்திரமே இனப்படுகொலைக்கு நீதி சாத்தியம்

Posted by - June 25, 2025
யாழ். செம்மணி படுகொலைகளிற்கு நீதிவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ்நாட்டின் இன அழிப்பிற்கு எதிரான இஸ்லாமிய இயக்கம் தமிழர்களின் நிலத்தில்…
Read More

நடிகர் சத்யராஜுக்கு ‘பெரியார் ஒளி’ விருது: விசிக தலைவர் திருமாவளவன் வழங்கினார்

Posted by - June 25, 2025
சென்னையில் நேற்று நடை​பெற்ற விசிக​வின் விருதுகள் வழங்​கும் விழா​வில், முன்​னாள் துணைவேந்​தர் கே.எஸ்​. சலம், நடிகர் சத்​ய​ராஜ் உள்​ளிட்ட 7…
Read More

முருக பக்தர் மாநாட்டு தீர்மானத்துக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு கிடையாது: ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்

Posted by - June 25, 2025
முருக பக்தர் மாநாட்டின் தீர்மானங்களுக்கும், அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார் கூறினார்.
Read More

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை திட்டம்

Posted by - June 25, 2025
சென்னை அண்ணா சாலை​யில் உள்ள அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி,…
Read More