எனக்கு கடிதம் எழு​தி​யதற்கு ஆதா​ரம் இருக்​கிற​தா? – ஓபிஎஸ்​-க்கு நயி​னார் நாகேந்​திரன் கேள்வி

Posted by - August 4, 2025
எனக்கு கடிதம் எழு​தி​யதற்கு ஓ.பன்​னீர்​செல்​வத்​திடம் ஆதா​ரம் இருக்​கிறதா என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​னார். ஈரோடு…
Read More

“நான் திமுக உடன் கூட்டணி வைக்கவோ, இணையவோ மாட்டேன்” – ஓபிஎஸ் விளக்கம்

Posted by - August 4, 2025
“நான் திமுக உடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், அக்கட்சியில் இணையப் போவதாகவும் பரவும் தகவலில் எள்ளளவும் உண்மையில்லை” என முன்னாள்…
Read More

சாதிய கொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

Posted by - August 4, 2025
சா​திய வன்​கொடுமை கொலைகளுக்கு எதி​ராக சிறப்பு சட்​டம் இயற்ற வேண்​டும் என்று தமிழக காங்​கிரஸ் தலைவர்கு.செல்​வப்​பெருந்​தகை கூறி​னார். நெல்​லை​யில் கொல்​லப்​பட்ட…
Read More

வடமாநிலத்தவரும் தமிழக வாக்காளர் ஆகலாம்: ஹெச்.ராஜா

Posted by - August 4, 2025
 ​பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா சிவ​காசி​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: பல்​வேறு மாநிலங்​களில் கோடிக்​கணக்​கானோர் வாக்​களித்து வரு​கின்​றனர்.
Read More

முதல்கட்ட சுற்றுப்பயணம் தொடங்கினார் பிரேமலதா: ஆவடி, திருத்தணி தொகுதிகளில் இன்​று பிரச்சாரம்

Posted by - August 4, 2025
தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தனது முதற்​கட்ட சுற்​றுப்​பயணத்தை நேற்று கும்​மிடிப்​பூண்​டி​யில் தொடங்​கி​னார்.
Read More

இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன் இருவர் கைது

Posted by - August 3, 2025
தமிழகம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி…
Read More

கலைஞரின் நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7 அன்று அமைதிப் பேரணி – மு.க.ஸ்டாலின்

Posted by - August 3, 2025
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “நம் உயிருடன்…
Read More

சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள ரூ.30 கோடியில் 477 நீர் இறைக்கும் வாடகை டிராக்டர்கள்!

Posted by - August 3, 2025
சென்னை மாநகராட்சி சார்பில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள ரூ.30.52 கோடி செலவில், 477 நீர் இறைக்கும் டிராக்டர்களை வாடகைக்கு…
Read More

“மன்னார் அண்ட் கம்பெனியை முதலில் ஓபிஎஸ் கலைக்க வேண்டும்!” – போட்டுத் தாக்கும் பெங்களூரு புகழேந்தி

Posted by - August 3, 2025
பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டும் பாஜக தரப்பில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு…
Read More

​​​​​​​நகைச்சுவை நடிகர் மதன்பாப் மறைவுக்கு​ திரை​யுல​கினர் இரங்​கல்

Posted by - August 3, 2025
பிரபல நடிகர் மதன்​பாப் (71) உடல் நலக்​குறை​வால் சென்​னை​யில் நேற்று மாலை கால​மா​னார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Read More