‘ககன்யான்’ திட்ட சோதனை பணிகள் 85% நிறைவு: இஸ்ரோ தலைவர் தகவல்

Posted by - September 19, 2025
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் சோதனை பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ)…
Read More

கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது நம் கடமை

Posted by - September 19, 2025
தமிழகத்​தில் ஒரு ட்ரில்​லியன் டாலர் பொருளா​தார இலக்கை எட்ட‘நீலப் பொருளா​தா​ரம்’ அதாவது கடல்​வழி வணி​கத்தை மேலும் ஊக்​குவிக்க வேண்​டியது நம்…
Read More

டெட் தேர்வு வழக்கில் தீர்ப்புக்கு எதிராக ஆசிரியர் கூட்டமைப்பு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு

Posted by - September 19, 2025
டெட்​ தேர்வு வழக்கு தீர்ப்​பில் இந்த மாத இறு​திக்​குள் உச்​ச நீதிமன்​றத்​தில் சீராய்வு மனு தாக்​கல் செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருப்​ப​தாக…
Read More

பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்: அரசாணை வெளியீடு

Posted by - September 19, 2025
பனை மரத்தை வெட்​டும்​போது மாவட்ட ஆட்​சி​யரிடம் அனு​மதி பெறு​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது.
Read More

திமுக அறக்கட்டளை வருமான வரி வழக்கு: வருமான வரித் துறைக்கு ஐகோர்ட் புதிய உத்தரவு

Posted by - September 19, 2025
திமுக அறக்கட்டளை தொடர்பான வருமான வரி வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வருமான வரித் துறைக்கு சென்னை…
Read More

2026-ல் திமுக வெற்றிக் கணக்கை கரூரில் இருந்து தொடங்குவோம்: செந்தில் பாலாஜி நம்பிக்கை

Posted by - September 18, 2025
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிக் கணக்கை கரூரில் இருந்து தொடங்குவோம் என திமுக முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சர்…
Read More

அதிமுக உள்கட்சி விவகாரங்களால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது: ஹெச்.ராஜா

Posted by - September 18, 2025
அதிமுக உள்கட்சி விவகாரங்களால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.…
Read More

தினகரன், ஓபிஎஸ், சசிகலாவை எதிர்கொள்ள முடியாமல் பழனிசாமி திணறுகிறார்: கிருஷ்ணசாமி

Posted by - September 18, 2025
தினகரன், ஓபிஎஸ், சசிகலா பிரச்சினையை எதிர்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி திணறுகிறார். தங்களுடைய அரசியல் சிக்கலை தீர்க்க மறைந்த தலைவர்களை…
Read More

அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் பொதுக்கூட்ட விதிமுறைகள்: தவெக வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 18, 2025
அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான…
Read More