விளவங்கோட்டில் மீண்டும் விஜயதரணி? – ஆலோசிக்கும் பாஜக… ஆர்ப்பரிக்கும் காங்கிரஸ்!

Posted by - October 23, 2025
விளவங்கோடு தொகுதியில் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிபெற்ற விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்தார். அது கிடைக்கவில்லை…
Read More

“ஆளும் கட்சியினருக்கும் குறைகள் இருக்கின்றன!” – திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம் ஒப்புதல்

Posted by - October 23, 2025
திமுக நிகழ்ச்சிகள், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என அனைத்திலும் முன்நிற்பவர் திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம்.…
Read More

3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை: சாராயம் விற்பதில் திராவிட மாடல் சாதனை – அன்புமணி

Posted by - October 22, 2025
தமிழகத்தில் தீபாவளி திருநாளையொட்டி, 3 நாள்களில் மொத்தம் ரூ.789.85 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது வணிகம் நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள்…
Read More

தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் விபத்து காப்பீட்டு பிரீமியம் தொகையை நவ.10-க்குள் செலுத்த பார் கவுன்சில் வேண்டுகோள்

Posted by - October 22, 2025
 தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் உள்ள வழக்​கறிஞர்​கள் புதிய விபத்து குழு காப்​பீட்​டுக்​கான பிரீமி​யம் தொகையை நவ. 10-ம் தேதிக்​குள் செலுத்​து​மாறு…
Read More

சுமைகளை ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுபடும் வர்த்தக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

Posted by - October 22, 2025
விரும்​பும் நபர்​களை கொண்டு சுமை​களை ஏற்​றி, இறக்​கும் வர்த்தக நிறு​வனங்​களுக்கு போலீஸ் பாது​காப்பு வழங்​கு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை…
Read More

தேர்தல் ஆதாயத்துக்காக டிஜிபி நியமனத்தை இழுத்தடிப்பதா? – மக்கள் பாதுகாப்போடு முதல்வர் விளையாடுவதாக பழனிசாமி

Posted by - October 22, 2025
தேர்தல் ஆதாயத்துக்காக முழுநேர டிஜிபி-யை நியமிக்​காமல் தமிழக மக்​களின் பாது​காப்​போடு முதல்​வர் ஸ்டாலின் விளை​யாடு​வ​தாக அதிமுக பொதுச் செயலாளர் பழனி​சாமி…
Read More

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் மிக கனமழை: தங்கச்சிமடத்தில் 170 மில்லி மீட்டர் மழை பதிவு

Posted by - October 22, 2025
வங்​கக்​கடல் பகு​தி​யில் நில​வும் காற்​றழுத்த தாழ்வு நிலை​யால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகு​தி​களில் நேற்றுமிக கன மழை பெய்​தது. அதி​கபட்​ச​மாக…
Read More

கல்வி உரிமை சட்டம்: மீண்டும் மாணவர் சேர்க்கையை தொடங்க அரசுக்கு அன்புமணி கோரிக்கை

Posted by - October 21, 2025
கல்வி உரிமை சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்தி, தகுதியுடைய அனைவரும் பயனடைவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்…
Read More

நடப்பாண்டில் 7-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: காவிரி ஆற்றில் விநாடிக்கு 30,000 கன அடி நீர் திறப்பு

Posted by - October 21, 2025
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 30,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 7-வது…
Read More

வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

Posted by - October 21, 2025
தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
Read More