கச்சத்தீவை மீட்க வேண்டும் – தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Posted by - December 23, 2024
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும்…
Read More

குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிப்பா? – இபிஎஸ் கண்டனமும் அரசின் விளக்கமும்

Posted by - December 23, 2024
குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கு திமுக அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என்றும்…
Read More

மெரினாவில் களைகட்டிய உணவு திருவிழா: அலைமோதிய மக்கள் கூட்டம்

Posted by - December 23, 2024
சென்னையில் மகளிர் சுயஉதவி குழுக்களின் உணவு திருவிழாவையொட்டி, மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு…
Read More

பல ஆண்டு​களுக்கு முன்பு உருவாக்​கப்​பட்ட சட்டங்களை மறுபரிசீலனை செய்வது அவசியமாகும்: நீதிபதி ஜி.ஆர்​.சுவாமிநாதன்

Posted by - December 23, 2024
 பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உயர்…
Read More

தனித்துவமான ஒலி அனுபவத்தை வழங்கும் சென்னையில் மதரசனா திருவிழா

Posted by - December 23, 2024
தனித்துவமான ஒலி அனுபவத்தை வழங்கும் வகையில், மதரசனா திருவிழா – இசை நிகழ்ச்சி சென்னையில் வரும் டிச.26-ம் தேதி வரை…
Read More

7-வது முறை ஆட்சி அமைக்க இலக்கு, அமித் ஷாவுக்கு கண்டனம்… – திமுக செயற்குழு தீர்மானங்கள்

Posted by - December 23, 2024
அம்​பேத்கரை அவதூறு செய்​ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக செயற்​குழுக் கூட்​டத்​தில் கண்டனம் தெரிவிக்​கப்​பட்​டது. மேலும், 200-க்​கும்…
Read More

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் ரூ.2,152 கோடியை விடுவிக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

Posted by - December 22, 2024
ஒருங்​கிணைந்த கல்வித் திட்​டத்​தின் ரூ.2,152 கோடி நிதியை தமிழகத்​துக்கு உடனடியாக விடுவிக்க வேண்​டும் என்று மத்திய பட்ஜெட் முன்னோட்ட கூட்​டத்​தில்,…
Read More

வேலூர் இந்தியர்களுக்கு வீரம்மிக்க நிலமாகும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

Posted by - December 22, 2024
இந்​தி​யர்​களுக்கு வேலூர் வீரம் மிகுந்த, புண்ணிய நிலமாகும் என்று ஆளுநர் ஆர்.என்​.ரவி கூறினார்.
Read More

அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

Posted by - December 22, 2024
நெல்லை நீதி​மன்ற வளாகத்​தில் இளைஞர் படுகொலை செய்​யப்​பட்ட சம்பவம் எதிரொலியாக அனைத்து மாவட்ட நீதி​மன்​றங்​களுக்​கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாது​காப்பு…
Read More

கூலிப்படை விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

Posted by - December 22, 2024
கூலிப்படை விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.…
Read More