தேர்தல் அறிக்கை தயாரிக்க விரைவில் பாஜக சார்பில் குழு

Posted by - October 27, 2025
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க இருக்​கிறது. இதை​யொட்​டி, தமிழகத்​துக்​கான பொறுப்​பாள​ராக பைஜயந்த் பாண்​டாவை கட்சித்…
Read More

தமிழ்நாட்டில் SIR நடத்துனா இதுவும் இந்தி பேசுற மாநிலமா மாறிடும்- சீமான்

Posted by - October 26, 2025
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-வடமாநிலத்தில் இருந்து ஒன்றரை…
Read More

நெருங்கும் புயல்: சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

Posted by - October 26, 2025
 தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும் இது அடுத்த…
Read More

சட்டப்பேரவை தேர்தலில் மதுரையில் விசிக போட்டி? – திருமாவளவன் சூசக தகவல்

Posted by - October 26, 2025
மதுரையிலுள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் விசிக போட்டியிடுவது பற்றி தொகுதி பங்கீட்டின்போது முடிவெடுக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
Read More

தாய்லாந்தில் நடைபெறும் அழகி போட்டியில் பங்கேற்க ராமநாதபுர விவசாயி மகள் தேர்வு

Posted by - October 26, 2025
தாய்லாந்தில் நவ.28ம் தேதி நடைபெறும் மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025 அழகி போட்டிக்கு ராமநாதபுரம் மாவட்ட விவசாயி ஒருவரின் மகள்…
Read More

மதுரை மாநகராட்சியில் 69 கவுன்சிலர்கள் இருந்தும் மேயரை தேர்வு செய்ய முடியாத திமுக!

Posted by - October 26, 2025
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் 69 கவுன்சிலர்கள் இருந்தும், ஆளுங்கட்சியான திமுகவால் இன்னும் மேயரை தேர்வு செய்ய முடியவில்லை. இதனால்…
Read More

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான படகு சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Posted by - October 26, 2025
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால் இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு  இடையேயான படகு சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர்…
Read More

பழனிசாமியை தோளில் தூக்க மாட்டார் விஜய் – டிடிவி தினகரன் திட்டவட்டம்

Posted by - October 25, 2025
பழனிசாமியின் தலைமையை விஜய் ஏற்றுக்கொள்வது தற்கொலைக்குச் சமம் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
Read More

தமிழகத்தில் புதிதாக 300 சுற்றுலா மையங்கள்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

Posted by - October 25, 2025
விழுப்​புரம் மாவட்​டத்தில் உள்ள செஞ்சிக்​கோட்டையை சுற்றுலாத் துறை அமைச்​சர் ராஜேந்​திரன் நேற்று ஆய்வு செய்தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:…
Read More

திருப்பத்தூரில் உள்ள மணிமண்டபத்தில் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு அமைச்சர்கள் மரியாதை

Posted by - October 25, 2025
மருது சகோ​தரர்​கள் நினைவு தினத்​தையொட்டி திருப்​பத்​தூரில் உள்ள அவர்​களது சிலைகளுக்கு அமைச்​சர்​கள் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர். சிவகங்கை மாவட்​டம்…
Read More