1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

Posted by - February 24, 2025
தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக சென்னை, தேனாம்பேட்டையில்…
Read More

இயற்கை வேளாண்மை, மாடி தோட்டம் குறித்த பயிற்சி: வேளாண் பல்கலை. அழைப்பு

Posted by - February 24, 2025
 மாடி தோட்டம் அமைப்பது, இயற்கை வேளாண்மை குறித்து நடைபெறும் பயிற்சி வகுப்பில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்…
Read More

அரசு பள்ளிகளுக்கான இணையதள கட்டணத்தை நேரடியாக செலுத்த பள்ளிக்கல்வி துறை முடிவு

Posted by - February 24, 2025
அரசுப் பள்ளிகளுக்கான இணையச் சேவைக் கட்டணம் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
Read More

மத்திய அரசு திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

Posted by - February 24, 2025
‘பிரதம மந்​திரி உணவு ப​த​ப்​படு​த்​து​ம்​ குறு நிறுவனங்​களை ​முறைப்​படு​த்​து​வதற்​கான ​திட்​டத்​தின்​ கீழ்​, உணவு ப​த​ப்​படு​த்​து​ம்​ குறு நிறுவனங்​கள்​ அ​தி​களவு பயன்​பெறும்​…
Read More

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பான பாலியல் வழக்கில் சீமான் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted by - February 24, 2025
 தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பதியப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி…
Read More

“ஏழை பள்ளிக் குழந்தைகள் மூன்றாவது மொழியை கற்க கூடாதா?” – ஜி.கே.வாசன் கேள்வி

Posted by - February 23, 2025
தமிழகத்தில் வசதி படைத்தவர்கள் 3-வது மொழி கற்கலாம். ஆனால், ஏழை குழந்தைகள் கற்கக் கூடாதா? என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன்…
Read More

தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்காமல் கல்வித் துறையை சீரழிக்கிறது: திமுக அரசு ஓபிஎஸ் குற்றச்சாட்டு

Posted by - February 23, 2025
ஆசிரியர் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காமல், திமுக அரசு கல்வித் துறையை சீரழிக்கிறது…
Read More

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தடையாக இருக்கும் விதிகளை தமிழக அரசு மறுஆய்வு செய்ய வேண்டும்

Posted by - February 23, 2025
ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தடையாக இருக்கும் அரசாணை விதிகளை மறுஆய்வு செய்ய இதுவே சரியான தருணம்…
Read More

நடுநிலையான தீர்ப்பு வழங்க திருக்குறள் வழிகாட்டியாக திகழ்கிறது: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் பெருமிதம்

Posted by - February 23, 2025
நடுநிலையான தீர்ப்பு வழங்க நீதித்துறைக்கு வழிகாட்டியாக திருக்குறள் திகழ்கிறது என, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தெரிவித்தார்.
Read More

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை நிர்வாகி காளியம்மாள் விலகல்?

Posted by - February 23, 2025
நாம் தமிழர் கட்சியில் இருந்து மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More