நான் கோட்டையில் கொடியேற்றுவதை விஜய் ஒரு நாள் பார்க்கப் போகிறார்: சீமான் அதீத நம்பிக்கை

Posted by - November 3, 2025
கோட்டையில் நான் கொடியேற்றுவதை விஜய் ஒருநாள் பார்க்கத்தான் போகிறார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Read More

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்கால கற்கருவிகள் கண்டெடுப்பு

Posted by - November 3, 2025
திருப்பத்தூர் மாவட்டம் வாணி​யம்​பாடி இஸ்​லாமியா கல்​லூரி வரலாற்​றுத் துறை ஆய்வு நெறி​யாளர் சி.​முகமது ஃபஹீம் மேற்​பார்​வை​யின் கீழ் முனை​வர் பட்ட…
Read More

பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான்: கார்த்தி சிதம்பரம்

Posted by - November 3, 2025
பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான் என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
Read More

‘மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது’ – பொடிவைத்துப் பேசும் செல்லூர் ராஜூ

Posted by - November 3, 2025
எல்லோரும் ஒத்தக்கருத்துடன் இருக்க மாட்டார்கள், மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது” என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு…
Read More

மண்டபம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

Posted by - November 3, 2025
மண்டபம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோ கடல் அட்டைகள் ஞாயிற்றுக்கிழமை (02) காலை நாட்டு படகுடன் பறிமுதல் செய்த…
Read More

தமிழகத்தில் யானை வழித்தடங்கள் குறித்து பிப்ரவரியில் அரசிடம் அறிக்கை தாக்கல்: வனத்துறை தகவல்

Posted by - November 2, 2025
தமிழகத்தில் உள்ள யானை வழித்தடங்கள் முழுமையாக கண்டறியப்பட்டு, அது குறித்து இறுதி அறிக்கை வரும் பிப்ரவரி மாதம் அரசிடம் தாக்கல்…
Read More

“நகராட்சித் துறை முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் பதவி விலக வேண்டும்” – கிருஷ்ணசாமி

Posted by - November 2, 2025
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு தொடர்பாக, அத்துறை அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக…
Read More

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி நேர்மையான முறையில் நடைபெற வேண்டும்: வன்னியர் சங்க தலைவர் வலியுறுத்தல்

Posted by - November 2, 2025
 அரியலூர் மாவட்​டம் காடு​வெட்​டி​யில் பாமக (ராம​தாஸ்) மாவட்​டச் செயற்​குழுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. மாவட்​டத் தலை​வர் திரு​மாவளவன் தலைமை வகித்​தார்.…
Read More

10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாவட்ட தலைநகரங்களில் டிச.5-ம் தேதி அறவழி போராட்டம்

Posted by - November 2, 2025
சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்தி வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத இடஒதுக்​கீடு வழங்​கக்கோரி வரும் டிச.5-ம் தேதி தமிழகம் முழு​வதும் மாவட்ட தலைநகரங்களில்…
Read More

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்: தமிழகத்தின் உரிமைகளை காக்க போராடுவோம்

Posted by - November 2, 2025
சென்னை: மொழி​வாரி மாநிலங்​கள் பிரிக்​கப்​பட்ட நாளுக்கு வாழ்த்து தெரி​வித்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், தமிழகத்​தின் உரிமை களை…
Read More