தூத்துக்குடியில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் அரசு பேருந்து சேவை நிறுத்தம்
தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், இன்று தூத்துக்குடியில் இருந்து செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
Read More