கிளிநொச்சியில் இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு!
கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்திப் பகுதிலுள்ள நீர்ப்பாசன கால்வாய் ஒன்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
Read More

