வவுனியாவில் முதியவரை தாக்கி கைப்பேசியை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது
வவுனியாவில் முதியவர் ஒருவரை தாக்கிவிட்டு கைத்தொலைபேசியை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

