கிளிநொச்சியில் குளங்களை பாதுகாக்க எல்லைக்கற்கள் தயாராக உள்ளபோதும் திணைக்களம் தயாரில்லை

Posted by - August 25, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான குளங்களை பாதுகாக்கும் பொருட்டு அவற்றிற்கு எல்லை கற்கல்  இட்டு அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு …
Read More

கல்முனை வடக்கு பிரதேச செயலகம், மேய்ச்சல் தரைப் பிரச்சினைகளுக்கு தீர்வு தராத வேட்பாளர்கள் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வினை தரப்போகிறார்களா?

Posted by - August 25, 2024
சதாரணமான கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தராத ஜனாதிபதி வேட்பாளர்கள்…
Read More

கிளி. பெரியகுளம் காணிகளில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சட்டவிரோத மணல் அகழ்வு

Posted by - August 25, 2024
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்துக்குட்பட்ட  பெரியகுளம் கனகராயனாற்றுப் பகுதியில் உள்ள பல ஏக்கர் காணிகளில் பொலிஸாரின் முழுமையான ஒத்துழைப்போடு சட்டவிரோத மணல்…
Read More

முல்லைத்தீவில் பண்டாரவன்னியனின் 221வது வெற்றிநாள் நினைவுகூரல்

Posted by - August 25, 2024
முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த ஒல்லாந்தர் கோட்டையை போரிட்டு வெற்றி கொண்ட வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 221ஆம் ஆண்டு…
Read More

தமிழ் மக்களுக்கு காலம் இட்ட கட்டளையே பொது வேட்பாளர் – ஐங்கரநேசன்

Posted by - August 25, 2024
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் முடிவு வரைக்கும் தமிழ்த் தேசிய உணர்வோடு தேசமாகத் திரண்டிருந்த தமிழ் மக்கள் யுத்தத்தின் பின்னர் சிதறடிக்கப்பட்டார்கள். அரசின்…
Read More

மதுபோதையில் பொதுமகனை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

Posted by - August 25, 2024
குறிகட்டுவான் பகுதியில் மது அருந்திவிட்டு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (24) பொதுமகனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

மூன்று பிரதான வேட்பாளர்களையும் சமதூரத்தில் வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம்

Posted by - August 25, 2024
பாராளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும் என கூற முடியாது தற்போது ஜனாதிபதி தேர்தல் வருகின்றது. இதில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது…
Read More

நாமலின் மலினமான பேச்சுக்களுக்கு விக்னேஸ்வரனும் பொறுப்பேற்க வேண்டும் – கஜேந்திரன் எம்.பி

Posted by - August 25, 2024
நாமல் ராஜபக்ஷவின் மலினமான பேச்சுக்களுக்கு விக்னேஸ்வரனும் முழுப்பொறுப்பினை ஏற்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளரும்…
Read More

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் : விசேட கவனயீர்ப்புப் பேரணிக்கான அழைப்பு

Posted by - August 25, 2024
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதியன்று வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் கிளிநொச்சி…
Read More