மட்டு. களுவாஞ்சிகுடியில் மயானம் ஒன்றிலிருந்து சடலம் மீட்பு
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயானம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

