சர்ச்சைகளுக்கு மத்தியில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம்

Posted by - January 20, 2025
நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில்   திருவள்ளுவர் சிலை கொட்டும் அடை மழைக்கும் மத்தியில்   திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் குறித்த சிலை பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில்  ஞாயிற்றுக்கிழமை   (19) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த  சிலை திரை நீக்கம் செய்யும் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ  மற்றும் வடக்கு பிரதேச செயலாளர்   ரி.ஜே அதிசயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் உட்பட கல்முனை பிராந்திய இளைஞர் அமைப்புகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Read More

மட்டக்களப்பில் குளங்கள் நிரம்பி வான் பாயும் அபாயம்

Posted by - January 19, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக குளங்கள் நிரம்பி நீர்மட்டம் அதிகரித்து வான்பாய்வதால்  ஆற்றை அண்டிய தாழ்நில பகுதி மக்கள்…
Read More

குருநகரில் மினி சூறாவளி – சில கட்டடங்களின் கூரைகள் சேதம்

Posted by - January 19, 2025
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19)  காலை வேளை வீசிய சிறியளவு சூறாவளி காரணமாக சில கட்டடங்களின் கூரைகள்…
Read More

வடக்கு, கிழக்கை முடக்குவோம்’

Posted by - January 19, 2025
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை ஆட்சியாளர்கள் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய…
Read More

ரூ.3 மில்லியன் பறிமுதல்;இராணுவத்தினர் உட்பட நால்வர் கைது

Posted by - January 19, 2025
யாழ்ப்பாணத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3 மில்லியன் ரூபாய் பணத்தை மிரட்டிப் பறித்ததற்காக இலங்கை இராணுவத்தின் விசேட அதிரடிப்படையைச்…
Read More

ஏக்கிய ராஜ்ஜிய சதிக் கோட்பாடுகளை முறியடிப்போம் ; யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சூளுரை

Posted by - January 19, 2025
13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், ஏக்கிய ராஜ்ஜிய அரசியலமைப்பு என்பவற்றினால் தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிகளை அரசியல்…
Read More

ஆசிரியர்களின் இடமாற்ற பிரச்சினை; தொடர்ச்சியான போராட்டத்துக்கு தயாராகும் ஆசிரியர் சங்கம்!

Posted by - January 19, 2025
ஆசிரியர்களின் இடமாற்றத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடின் தொடர்ச்சியான போராட்டத்தினையும், யாழ்ப்பாண நகரத்தில் ஊர்வலத்திணையும் முன்னெடுப்பதற்கு இலங்கை தாய்மொழி ஆசிரியர்…
Read More

ஆலயங்களை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பேன் – அமைச்சர் செனவி உறுதி

Posted by - January 19, 2025
ஆலயங்கள் மற்றும் அவை அமைந்துள்ள விடுவிக்கப்படாத நிலங்கள் உள்ளிட்டவற்றை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பேன் என்று புத்தசாசன, சமய மற்றும்…
Read More