வீசா இன்றி தங்கியிருந்த இந்திய பெண் யாழ்ப்பாணத்தில் கைது

Posted by - December 5, 2017
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில் இலங்கையில் தங்கியிருந்த பெண்ணொருவரை யாழ்ப்பாணம், கைய்ட்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். சுற்றுலா வீசாவில்…
Read More

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் பிரேரணை நிறைவேற்றம்

Posted by - December 5, 2017
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு கொண்டுவரப்பட்ட பிரேரணை வடமாகாண சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 
Read More

மன்னார் கத்தோலிக்கச் சபையைச் சேர்ந்த 15 பேரின் சடலங்கள் தோண்டி எடுப்பு

Posted by - December 5, 2017
மன்னார் – தலைமன்னார் வீதிப் பகுதியிலுள்ள மயானத்தில் இருந்த 15 சடலங்கள் நேற்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. 
Read More

இறுதி முடிவு எடுக்க இன்று கூடு­கி­றது கூட்­ட­மைப்பு!

Posted by - December 5, 2017
உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் ஆச­னப்­பங்­கீடு தொடர்பில் இறுதி தீர்­மானம் எடுப்­ப­தற்­காக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இன்று கூட­வுள்­ளது.
Read More

யாழில் வாள்வெட்டு இரு இளைஞர்கள் படுகாயம்

Posted by - December 5, 2017
யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மீசாலைப் பகுதியில் நேற்று இரவு இரு வேறு இடங்களில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களில் இளைஞர் இருவர்…
Read More

கனகபுரம் துயிலுமில்லம் தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டது!

Posted by - December 5, 2017
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலுள்ள தாமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உத்தரவுக்கு அமையவே…
Read More

8 மாவட்டங்களிலும் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடுவோம்! மணிவண்ணன்

Posted by - December 4, 2017
தமிழ்தேசிய மக்கள் முன்னணியானது எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 8 மாவட்டங்களிலும் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடும் என அதன்…
Read More

மரங்களை தறித்து வர்த்தகம் செய்த மூவர் கைது!

Posted by - December 4, 2017
மன்னார் பூமலந்தான் வனப்பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் மரங்களை தறித்து வர்த்தகம் செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்…
Read More

இலட்சக்கணக்கில் பணத்தினை மோசடி செய்த நபர் சிக்கினார்!

Posted by - December 4, 2017
வாடகைக்கு கார்களை வழங்குவதாக கூறி இலட்சக்கணக்கில் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். யாழ்ப்பணத்தில்…
Read More

தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி – மத்தியகுழுவைக் கூட்டுகிறது ரெலோ

Posted by - December 4, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் ஆசனப்பகிர்வினையடுத்து டெலோ இயக்கமும் மனக்கசப்படைந்துள்ளதாக
Read More