மரக்கடத்தல் முறியடிப்பு : கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்

Posted by - January 14, 2018
மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை ஏறாவூர்ப் பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர். மரக்கடத்தலில்…
Read More

வவுனியாவில் கார் விபத்து: ஒருவர் பலி, இருவர் படுகாயம்

Posted by - January 14, 2018
வவுனியாவில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

சுயாட்­சி­யு­டன் கூடியதுமான ஒரு நிரந்­த­ரத் தீர்வு இந்த ஆண்டு காணப்­ப­ட­ வேண்­டும்!

Posted by - January 14, 2018
நீண்­ட­கா­ல­மா­கப் புரை­யோ­டிய புண்­ணா­கக் கரு­தப்­ப­டு­கின்ற தேசிய இனப் பிரச்­சி­னைக்கு உள்­ளக சுய­நிர்­ணய உரி­மையை அங்­கீ­க­ரிக்­கக் கூடி­ய­தா­க­வும் சுயாட்­சி­யு­டன் கூடியதுமான ஒரு…
Read More

தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வு இடமாற்றம்!

Posted by - January 13, 2018
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16ஆம் திகதி செயவ்வாய்க்கிழழை மாலை 4 மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்
Read More

பதினொறு தேர்தல் விதிமுறை மீறல்கள்

Posted by - January 13, 2018
உள்ளூராட்சி மன்றத் தோ்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் இதுவரை பதினொறு சம்பவங்கள் முறைபாடாக கிடைக்கப் பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தேர்தல்…
Read More

அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா அப்புகாமியை ஆளயிங்கு விட்டதாரடா ?

Posted by - January 12, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின்…
Read More

வேட்பாளரைத் தாக்க முயன்ற தமிழரசு ஆதரவாளர்கள் நீதிமன்ற எச்சரிக்கையுடன் விடுதலை !

Posted by - January 12, 2018
கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரைத் தாக்குவதற்கு முயற்சித்த தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களை கிளிநொச்சி நீதிமன்றம் எச்சரித்து…
Read More

மனிதர்களது நுகர்வுப் பெருவெறியே சூழற்பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணம்

Posted by - January 12, 2018
பூமி இன்று சூடாகி வருகிறது. இதனால் கடல் மட்டம் உயர்ந்து விரைவிலேயே பல நாடுகளின் கரையோரப் பகுதிகளைக் கடல் மூழ்கடித்துவிடும்…
Read More

காங்கேசன்துறை துறைமுக புனரமைப்புக்கு 6.9 பில். நிதி

Posted by - January 12, 2018
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 45.27 மில்லியன் அமெரிக்க டொலர்களை (6.9 பில்லியன்) இந்தியா வழங்கவுள்ளது. இந்த நிதி உதவியில்…
Read More