எனது வீட்டின் மீதான தாக்குதல் சூத்திரதாரிகள் குறித்த எனது குற்றச்சாட்டு ஆதாரபூர்வமானது! அமைச்சர் அனந்தி சசிதரன் உறுதி!

Posted by - March 5, 2018
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் காலத்தில் எனது வீட்டின் மீது நடாத்தப்பட்டிருந்த தாக்குலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் குறித்த எனது குற்றச்சாட்டு…
Read More

புகையிரத்தில் மோதி ஒருவர் பலி

Posted by - March 5, 2018
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 11…
Read More

கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்டை பாரா­ளு­மன்­றக்­குழு தீர்­மா­னிக்கும்.!

Posted by - March 5, 2018
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­டு­மா­க­வி­ருந்தால் இதில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு மற்றும் தீர்­மானம் …
Read More

புதையல் தோண்ட முற்பட்ட 10 பேர் கைது

Posted by - March 4, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 10 பேரை முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினர் கைது…
Read More

யாழ் கோட்டையைத் தாருங்கள் மக்களின் காணிகளைத் தருகிறோம்! – இராணுவம்

Posted by - March 3, 2018
யாழ்ப்பாணம் கோட்டையை வழங்கினால் இராணுவ முகாங்களை அங்கு நகர்த்திவிட்டு மக்களின் காணிகளை விடுக்க முடியும் என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு யாழ்ப்பாண…
Read More

அம்பாறையில் 21 தமிழர்கள் கைது – இன முறுகலை பொலிசாரும் அரச அதிகாரிகளுமே தோற்றுவிக்கின்றனரா ?

Posted by - March 3, 2018
அம்பாறை அட்டப்பள்ளம் இந்து மயான ஆக்கிரமிப்பை முறியடிக்க குரல் கொடுத்ததால் பொலீசாரால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையிலடைக்கப்பட்டுள்ள 21 தமிழர்களை…
Read More

தலைவர் பிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு வழங்கலாம்!

Posted by - March 3, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு நிரந்தரமாக எழுதி வழங்கலாம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

யாழ் நகருக்கு வருகை தந்த இலங்கையின் மிகப் பழைய வாகனங்களின் பேரணி

Posted by - March 3, 2018
கொழும்பு விண்டேஜ் கார் உரிமையாளர்கள் சங்கத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக மிக பழமை வாய்ந்த வாகனங்களின் பேரணி…
Read More

சிரியாவில் இடம்பெறும் இனப்படுகொலைகளுக்கு எதிராக மன்னாரில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted by - March 3, 2018
சிரியாவில் இடம்பெற்று வரும் மனித குலத்திற்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்து இன்று காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கண்டனப்போராட்டம்…
Read More

2018ஆம் ஆண்டிற்கான யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

Posted by - March 3, 2018
யாழ். மாவட்டத்தின் 2018ஆம் ஆண்டிற்குரிய முதலாவது ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்றைய தினம் நடைபெற்று வருகின்றது.இந்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் யாழ். மாவட்ட…
Read More