ஆலய தேர்திருவிழாவின் போது 12 பவுண் தங்க நகைகள் திருட்டு!

Posted by - May 29, 2018
வவுனியா குருமன்காடு சந்தியிலுள்ள ஆலயத்தின் தேர்திருவிழா நேற்று (28.05) காலை இடம்பெற்றுள்ளது இதன்போது பலரின் தங்க நகைகள் திருட்டுப்போயுள்ளதாக பொலிஸ்…
Read More

யாழில் நாளை ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted by - May 29, 2018
யாழில் பிராந்திய ஊடகவியலாளரொருவர் மீது நேற்றைய தினம் வாள்வெட்டு நடத்தப்பட்டிருந்த நிலையில் அந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
Read More

மீண்டுமொரு இருண்ட ஊடக யுகத்திற்கான எச்சரிக்கையோ?

Posted by - May 29, 2018
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் (வயது55) மீது இன்று திங்கட்கிழமை…
Read More

பக்தர்களால் நிரம்பி வழிந்த வற்றாப்பளை அம்மன் கோவில்!

Posted by - May 29, 2018
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா  28 ஆம் திகதி…
Read More

கிளிநொச்சியில் ரணில் அதிகாரிகளுடன் சந்திப்பு!

Posted by - May 28, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை கிளிநொச்சிக்குப் பயணித்துள்ளார். அங்கு கரடிப்போக்கு சந்தியில் உள்ள விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டார்.
Read More

ஒரே வயதையொத்த இரு யுவதிகளின் சடலங்கள் மீட்பு

Posted by - May 28, 2018
மட்டக்களப்பு – ஏறாவூர் மற்றும் கரடியனாறு ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளிலும் ஞாயிற்றுக்கிழமை  யுவதிகள் இருவரின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார்…
Read More

யாழில் பிள்ளை இல்லாததால் பெண் எடுத்த தவறான முடிவு!! அதிர்ச்சியில் குடும்பம்..

Posted by - May 28, 2018
குடும்­பப் பெண் தவ­றான முடிவு எடுத்து உயி­ரி­ழந்­தார். தமக்­குப் பிள்ளை இல்­லையே என்ற மன உளைச்­ச­லால் அவ்­வாறு முடிவு எடுத்­தார்…
Read More

பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழர்களின் நிலங்கள் கொள்ளை -விக்னேஸ்வரன்

Posted by - May 28, 2018
வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்களின் குடியிருப்புக்களை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகள் பாதுகாப்பு என்ற போர்வையில் இரகசியமாகவும் தூர நோக்குடனும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக வட மாகாண…
Read More

கிளிநொச்சி மாணவியிடம் சேட்டைவிட்ட ஆசிரியர் இடமாற்றம்

Posted by - May 28, 2018
கிளி­நொச்­சி­யில் உள்ள பாட­சாலை ஒன்­றில் விஞ்­ஞான பாடம் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர் ஒரு­வர் மாணவி ஒரு­வ­ரி­டம் சேட்டை புரிய முனைந்­தார் என்று…
Read More