விபத்தில் சிக்கிய இருவருக்கு படுகாயம்

Posted by - July 30, 2018
யாழ்ப்பாணம் – நுவரெலியா பிரதான வீதியின் புனாவ பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மதாவச்சி பொலிஸார்…
Read More

மன்னார் புதைக்குழி,தாய்க்கு அருகில் பிள்ளை

Posted by - July 30, 2018
மன்னார் விற்பனை நிலைய வளாகத்தில் இன்று (30) 43 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று…
Read More

உண்மை நிலையை அறிய வடக்கிற்கு வாருங்கள் – விஜயகலா

Posted by - July 30, 2018
வடக்கு மக்களின் உண்மை நிலையினையும், பாதிக்கப்பட்ட மக்களின் மனோநிலையினையும் அறிய வேண்டுமாயின் தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்கு விஜயம் செய்து மக்களை…
Read More

அலையால் தூக்கி வீசப்பட்ட தந்தை மகனின் முன்னிலையில் மரணம்

Posted by - July 30, 2018
மன்னார் வங்காலை கிராமத்தில் இருந்து இன்று அதிகாலை படகு ஒன்றில் தந்தையும் மகனும் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற நிலையில் கடலில்…
Read More

செயலணியின் கூட்டத்தை புறக்கணித்த விக்கி!

Posted by - July 30, 2018
ஜனாதிபதி தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான செயலணியின் கூட்டத்தில் தான் கலந்துகொள்ளப்…
Read More

சமஷ்டி என்­ற­வுடன் அது பிரி­வினை என்று சிங்­கள மக்கள் மனதில் பயத்­தையும் பீதி­யையும் நிலை நாட்­டி­யுள்­ளார்கள் சிங்­கள அர­சியல் தலை­வர்கள்!

Posted by - July 30, 2018
வடக்கு, கிழக்கு மக்கள் பொருளாதார அபிவிருத்தியையே கேட்கின்றார்கள் என்று அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்க ஆவல் கொண்டிருக்கும் ஒருவர் பேசியுள்ளார். …
Read More

கிழக்கு மாகா­ணத்தின் பொரு­ளா­தா­ரத்தை­ அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக விசேட அபி­வி­ருத்தி!

Posted by - July 30, 2018
கிழக்கு மாகா­ணத்தின் பொரு­ளா­தா­ரத்தை­ அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக விசேட அபி­வி­ருத்தித் திட்­டங்­களை மேற்கொள்ள நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். கிரா­மிய மட்­டத்­தில் அபி­வி­ருத்தி புரட்­சி­களை…
Read More

கூட்டமைப்பின் உறுப்பினருமான துரைராஜா ஈசனுக்கு எதிராக யாழ். காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு!

Posted by - July 29, 2018
யாழ்.மாநகர சபை பிரதி மேயரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான துரைராஜா ஈசனுக்கு எதிராக யாழ். காவல் துறை நிலையத்தில்…
Read More

மடு திருத்தலத்தில் ஜனாதிபதி வழிபாடு

Posted by - July 29, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் மன்னார் மடு தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.மடு தேவாலயத்திற்கு விஜயம்…
Read More

விரைவில் இலங்கை ஒரு பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானாக மாறும்-சர்வேஸ்வரன்

Posted by - July 29, 2018
இராணுவத் தலையீடு இலங்கையை ஒரு பாகிஸ்தானாகவோ அல்லது ஆப்கானிஸ்தானாகவோ மாற்றும் என்று தெரிவித்துள்ள வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் வடக்கு…
Read More