வவுனியாவில் நுங்குத் திருவிழா கொண்டாட்டம்!

Posted by - May 11, 2019
வவுனியாவில் இளைஞர் யுவதிகளால் நுங்குத் திருவிழா இன்று கொண்டாடப்பட்டுள்ளது. வவுனியா கோதண்டர் நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு அருகே இந்த…
Read More

சீயோன் தேவாலயத்தைப் பார்வையிட்ட இந்தியப் போதகர்கள்

Posted by - May 11, 2019
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தை, இந்திய போதகர்கள் குழுவினர் பார்வையிட்டுள்ளனர். மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு புனரமைப்பு…
Read More

வவுனியாவில் வெடிகுண்டு மிரட்டல்!

Posted by - May 11, 2019
வவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டுமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடிதம் ஒன்றின் மூலம் இந்த வெடிகுண்டு…
Read More

மடு, நல்லூர், வற்­றாப்­பளை அம்மன் கோவில்களில்­ பாது­காப்பை பலப்­ப­டுத்­த கோரிக்கை

Posted by - May 11, 2019
பயங்­க­ர­வாத தாக்­குதல் கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களில் இடம்­பெற்ற கார­ணத்­தினால்  தேவா­ல­யங்கள் மட்­டுமே இலக்காக இருக்­காது. மடு, நல்லூர் கந்­த­சாமி கோவில், வற்­றாப்­பளை…
Read More

மர்ம நோயினால் முன்னாள் போராளி திடீர் மரணம்

Posted by - May 11, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் பெயர் அறியப்படாத நோயினால், நேற்றைய தினம் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர்…
Read More

திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது!

Posted by - May 10, 2019
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞன் ஒருவரை நெளுக்குளம் பொலிஸார் இன்று மதியம் கைது செய்துள்ளனர்.…
Read More