. விக்­கி­னேஸ்­வ­ரனின் கீழ்த்­த­ர­மான வார்த்தைப் பிர­யோ­கங்­க­ளுக்கு கூட்­ட­மைப்பு செவி­ கொடுக்­காது-சுமந்­திரன்

Posted by - June 25, 2019
அர­சாங்­கத்தின் வாக்­கு­று­தி­களை எமது மக்கள் முன்­னி­லையில் சென்று கூறு­வது மாமா வேலை அல்ல. விக்­கி­னேஸ்­வ­ரனின் கீழ்த்­த­ர­மான வார்த்தைப் பிர­யோ­கங்­க­ளுக்கு கூட்­ட­மைப்பு…
Read More

யானை தாக்கி விவசாயி பலி!

Posted by - June 25, 2019
வவுனியா பொஹஸ்வெவ பகுதியிலிருந்து வவுனியா சந்தைக்குச் சென்ற விவசாயி மீது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று…
Read More

மன்னாரில் இருந்து கிளிநொச்சி வரையில் வாகன பவனி!

Posted by - June 25, 2019
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னாரில் இருந்து கிளிநொச்சி வரையிலான வாகன பவனி ஆரம்பமாகியுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்தின்…
Read More

மன்னார் நடுக்குடா பகுதியில் 939 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு!

Posted by - June 25, 2019
மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில்  கடற்படையினர் நேற்று 24 ஆம் திகதி மாலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 939.2…
Read More

போதை ஒழிப்பிற்கான விசேட செயலணி யாழில் அங்குரார்ப்பணம்!

Posted by - June 24, 2019
போதையற்ற தேசத்தை உருவாக்குவதன் ஊடாக வளமான தேசத்தை சந்ததியினரிடம் கையளிப்பதற்கு 24 ஜூன் முதல் ஜூலை 1 வரை தேசிய…
Read More

வடக்கில் கடும் வரட்சி

Posted by - June 24, 2019
தற்பொழுது நிலவும் வரட்சியுடனான காலநிலையின் காரணமாக 4 இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த…
Read More

அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்

Posted by - June 24, 2019
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது . குழுவின் இணைத்தலைவர்களான…
Read More

இராணுவத்தினர் கொலை, அரசியல் கைதிகள் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்

Posted by - June 24, 2019
இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று காலை…
Read More

தமிழ் மக்களின் போராட்டத்தில், பௌத்த துறவிகள் இணைந்திருப்பது பாரிய பிரச்சினையாகும்-சித்தார்த்தன் (காணொளி)

Posted by - June 23, 2019
தமிழ் மக்களின் போராட்டத்தில், பௌத்த துறவிகள் இணைந்திருப்பது பாரிய பிரச்சினையாகும் என, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன் தெரிவித்துள்ளார். இன்று,…
Read More