ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!

Posted by - October 24, 2019
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி புளியங்குளத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில்…
Read More

ஊடகப்படுகொலைகள் ,காணாமல் ஆக்குதல்கள், அச்சுறுத்தல்களிற்காக நீதி கோரி பயணம்!

Posted by - October 24, 2019
மாறி மாறி ஆட்சிக்கதிரையிலிருந்த ஆட்சியாளர்கள் தமது தமிழ் மக்களிற்கு எதிரான இன விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வந்த ஊடகங்கள் மீதும்…
Read More

பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - October 23, 2019
கிளிநொச்சி ஊற்றுப்புலம் சந்தியில் தேனீர் கடை நட த்தி வருகின்ற நபரொருவர் பொலிசாரின் அசமந்த நடவடிக்கைகளுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்…
Read More

மீனவர்களை விடுவிக்க கோரும் போராட்டம் யாழில் ஆரம்பம்

Posted by - October 23, 2019
இந்திய அரசினால் கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்கக் கோரி இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிடும் கவனயீர்ப்பு போராட்டமொன்று…
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சீனாவின் முக­வ­ராக செயற்­ப­டு­கி­றதா? – சுரேஷ் கேள்வி

Posted by - October 23, 2019
தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­திரகுமார் பொன்­னம்­ப­லமும் அந்­தக்­கட்­சி­யி­னரும் சீனா வின் முக­வர்­க­ளாக செயற்­ப­டு­கின்­ற­னரா?இந்­தியா என்று சொன்னால் ஒரு வித
Read More

இந்தியாவின் பேச்சைக் கேட்டு எந்ததொரு முடிவும் எடுக்கப்படவில்லை- சிவசக்தி

Posted by - October 22, 2019
இந்தியாவின் பேச்சைக் கேட்டு எந்ததொரு தீர்மானத்தையும் 5கட்சிகளும் எடுக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இந்திய தூதரிடம் கேட்டே…
Read More

யாழில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்

Posted by - October 22, 2019
யாழ். மாநகர எல்லையில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர…
Read More

ரயில் தடம்புரண்டதால் ரயில் சேவையில் தாமதம்!

Posted by - October 22, 2019
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட ரயிலொன்று அவுக்கன பகுதியில் இன்று அதிகாலை தரம்புரண்டுள்ளது. இதனால் குறித்த பகுதிக்கான ரயில்சேவை தற்காலிகமாக…
Read More

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளம்!

Posted by - October 22, 2019
சிறிலங்காவின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த 17ம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்…
Read More