ஜீஎஸ்பி ப்ளஸ் வரி சலுகையை வழங்க நிபந்தனைகளை விதியுங்கள்

Posted by - April 30, 2025
சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்து தமிழ் மக்கள் சலிப்பு அடைந்து விட்டார்கள். இலங்கை தொடர்பில் ஐநாவில் பிரதான பங்களிப்பு…
Read More

சந்தேகத்தின் கைதுசெய்ய நபரை ஈவிரக்கமின்றி தாக்கிய பொலிஸார்

Posted by - April 30, 2025
மொரஹாஹேனவில் சந்தேகத்தின் பேரில் தாங்கள் கைதுசெய்த நபரை பொலிஸார் ஈவிரக்கமின்றி தாக்கியமை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும்…
Read More

“பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை” சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு

Posted by - April 30, 2025
அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட “பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான  தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாங்களை நிறுவுதல் மற்றும் நடத்திச்…
Read More

உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்! மஹிந்த தேசப்பிரிய

Posted by - April 29, 2025
உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுவதே மிகச் சிறந்த பாதுகாப்பாகும் என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த…
Read More

படகு வீட்டுக்குள் இறந்து கிடந்த பெண் பிரபலம்

Posted by - April 29, 2025
ஜேர்மனியின் பிரபல நாவலாசிரியர் ஒருவர் தனது படகு வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் முரட்டுத்தனமாக தாக்கப்பட்டுள்ளதாக பொலிசார்…
Read More

மன்னாரில் சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு; மக்கள் சந்திப்பை முன்னெடுத்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

Posted by - April 29, 2025
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு திங்கட்கிழமை (28) மாலை மன்னாரில் இடம் பெற்றது. அதனைத்தொடர்ந்து அகில…
Read More

பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்து முக்கிய அறிவிப்புக்கு தயாராகும் அரசு

Posted by - April 27, 2025
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை எதிர்காலம் குறித்து தீர்மானிக்கும் வகையில் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்…
Read More

ரஷ்யா மீதான தடைகளை நீக்குவதற்கு ஜேர்மனியின் ஒரு தரப்பு ஆதரவு

Posted by - April 26, 2025
ஜேர்மனியில் விரைவில் புதிய அரசு ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அரசில் பங்கேற்க இருக்கும் ஒரு கட்சி, ரஷ்ய ஆற்றல்…
Read More

முல்லைத்தீவில் சுகிந்தன் மீது அமைச்சர் சந்திரசேகரனின் சகாக்கள் தாக்குதல்!- கஜேந்திரகுமார் கண்டனம்

Posted by - April 25, 2025
முல்லைத்தீவில் அமைச்சர் சந்திரசேகரனின் ஆதரவாளர்கள் கடற்றொழில் சங்கத்தின் தலைவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற…
Read More

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடு

Posted by - April 24, 2025
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு இன்று (24) காலை இடம்பெற்றது. இதன்போது…
Read More