` மனைவியால்தான் எல்லாம் வந்துசேர்ந்தது!’ – சிலை வடித்த ஆச்சர்ய கணவர்

Posted by - July 24, 2018
 மனைவி மீது கொண்ட பாசத்தால் அவருக்கு சிலை அமைத்து, தினமும் இரண்டு மணி நேரம் அவரோடு பேசிக் கொண்டிருக்கிறார் செங்கல்பட்டு…
Read More

கறுப்பு யூலை இனவழிப்பு நினைவேந்தல் , யேர்மனியின் தலைநகரில்

Posted by - July 24, 2018
யேர்மன் பேர்லின் நகரத்தில் கறுப்பு யூலை இனவழிப்பு நினைவேந்தல் கண்காட்சி வடிவத்தில் வேற்றின மக்களிடம் நீதி கோரி முன்னெடுக்கப்பட்டது.இவ் நிகழ்வில்…
Read More

ஜனாதிபதி, பிரதமரை நீதிமன்றில் ஆஜராகுமாறு மீண்டும் உத்தரவு

Posted by - July 24, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவு…
Read More

செம்­ம­ணி மனித எலும்­புக்­கூடு காணப்­ப­டும் இடத்­தில் அகழ்­வுப் பணி­கள் இன்று தொடங்­கும்!

Posted by - July 24, 2018
யாழ்ப்­பா­ணம் செம்­ம­ணிப் பகு­தி­யில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை தென்­பட்ட மனித எலும்­புக்­கூடு காணப்­ப­டும் இடத்­தில் அகழ்­வுப் பணி­கள் இன்று தொடங்­கும் என்று…
Read More

மன்னார் மாவட்டத்தின் வரலாற்று தடயங்கள் அழிந்து வரும் நிலை!

Posted by - July 24, 2018
மன்னார் மாவட்டத்தின் வரலாற்று தடயங்கள் அழிந்து வரும் நிலையில் அதனைப் பாதுகாக்க வேண்டிய கடமையும்,பொறுப்பும் நகர சபை என்ற வகையில்…
Read More

இலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்- ஐநா கடும் அறிக்கை

Posted by - July 23, 2018
இலங்கையில் சித்திரவதை பரவலாக நடைமுறையில் உள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் அமைப்பு நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்த சீர்திருத்த நடவடிக்கைகள் முற்றாக…
Read More

பலாலி விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது!

Posted by - July 23, 2018
பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் விமான
Read More

செம்­மணி புதை­குழி விவ­கா­ரம் -பொலி­ஸார் ஒத்­து­ழைப்­பில்லை -அகழ்­வுப் பணி­கள் தாம­தம்!

Posted by - July 23, 2018
செம்­ம­ணி­யில் எலும்­புக்­கூட்டு எச்­சங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பிர­தே­சத்­தில் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­வ­தற்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்துவ மனை­யின் சட்ட மருத்துவ அதி­காரி நேற்­றுப்…
Read More

யேர்மனி டுசில்டோர்வ் நகரில் நினைவு கூரப்பட்ட சிறிலங்கா அரசின் இனப்படுகொலையான கறுப்பு யூலை

Posted by - July 22, 2018
கறுப்பு யூலை என்று அழைக்கப்படும் 1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் திகதி சிங்கள அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப்…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2018 யேர்மனி,சின்டில்பிங்கன்.

Posted by - July 22, 2018
21.7.2018 சனிக்கிழமை யேர்மனியின் தென்மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களை இணைத்து மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியினை யேர்மன் தமிழர் விளையாட்டுக்…
Read More