`அன்றாட உணவுக்காக என்னை வேலை செய்ய விடுங்கள்’ – தலைப்புச் செய்தியான கேரளப் பெண் உருக்கம்

Posted by - July 27, 2018
`சமூக வலைதளங்களில் ஹனனைப் பற்றித் தவறுதலாகப் பேசுவதை நிறுத்துங்கள்’ என கடுகடுத்துள்ளார் மத்திய அமைச்சர் ஜே.கே.அல்போன்ஸ். இதனிடையில், அன்றாட உணவுக்காக என்னை…
Read More

இந்தியாவுக்கே கொடுங்கள்! பிரதமரிடம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை!

Posted by - July 27, 2018
வடக்கு வீட்­டுத்­திட்டம் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் இந்­திய அர­சுடன் உட­ன­டி­யாக பேச்­சு­வார்த்தை நடத்தி இந்­திய வீ­ட­மைப்பு திட்­டத்­தையே முன்­னெ­டுக்க வேண்டும்…
Read More

மாகாணசபையின் அதிகாரங்களை சுமந்திரன் வெளிக்கொணர்ந்துள்ளார்!

Posted by - July 26, 2018
சுமந்திரனின் உண்மையான காதல் தமிழ்மக்களுடன் அல்ல. கொழும்பிலுள்ள ஆட்சியாளர்களுடனேயே ஆகுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More

தமிழ் தேசியத்தினை நீக்கி ஒற்றையாட்சிக்குள் மக்களை முடக்க கூட்டமைப்பு முயற்சி!

Posted by - July 25, 2018
தமிழ் தேசியத்தினை நீக்கி ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குவதற்கான நடவடிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன், ஐக்கிய தேசிய…
Read More

மன்னாரில் எலும்புக்கூடு அகழ்வு நேரடியாக பார்வையிட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள்

Posted by - July 25, 2018
மன்னார் சதொச விற்பனை கட்டுமானப்பணி வளாகப்பகுதியில் இடம் பெற்று வரும் மனித எலும்பு அகழ்வு பணிகளை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக…
Read More

எமது மக்களை நாமே வாழவைப்போம்.- பேர்லின் அம்மா உணவு விநியோகத்தின் தொடரும் தாயக மக்களுக்கான வாழ்வாதார உதவிகள்

Posted by - July 25, 2018
பேர்லின் அம்மா உணவு விநியோகம் கடந்த 5 ஆண்டுகளாக தாயக மக்களுக்கு தமது தொடர்ச்சியான உதவிகளை செய்துவருகின்றதை அனைவரும் அறிந்ததே.…
Read More

இராணுவத்திற்கு இடம் கொடுப்பது ஒட்டகத்திற்கு இடம் கொடுப்பது போல – சிவாஜிலிங்கம்

Posted by - July 24, 2018
யாழ்ப்பாணக் கோட்டையை இராணுவத்திற்கு வழங்க முடியாதென்றும் கோட்டைக்குள்ளிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டுமென்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.…
Read More

முள்ளந்தண்டு பாதிப்புற்ற முன்னாள் போராளிக்கு சங்கிலியால் கட்டிவைத்து சிகிச்சை!

Posted by - July 24, 2018
முள்ளந்தண்டு பாதிப்புக்கு உள்ளாகி இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத முன்னாள் போராளி ஒருவரை கட்டிலில் சங்கிலியுடன் பிணைத்து, யாழ்.சிறைச்சாலை நிர்வாகம்…
Read More