இலங்கையில் இருந்து வெளியேற, 7 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பம்!

Posted by - June 8, 2019
இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு அந்த நாட்டைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் விண்ணப்பித்துள்ளதாக,…
Read More

பேரினவாத பிக்குகளின் போக்குகளிற்கு எதிராக அரச தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை – ‘த இந்து’

Posted by - June 7, 2019
நாச­கா­ரத்­த­ன­மான ஒரு உள்­நாட்டுப் போரி­லி­ருந்து விடு­பட்ட இலங்கை, இனங்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­திலும் புதி­ய­தொரு ஒப்­பு­ர­வான சமூக ஒழுங்கை உரு­வாக்­கு­வ­திலும் கவ­னத்தைக்…
Read More

ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை

Posted by - June 7, 2019
சஞ்சய் தத் விடுதலையை பின்பற்றி ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக…
Read More

இலங்கையில் குழந்தைகள் உட்பட இளைஞர்கள் மீதான பாலியல் சுரண்டல் அதிகரிப்பு -ஐ.நா

Posted by - June 7, 2019
இலங்கையில் சுற்றுலா மற்றும் பயணத்துறையில் குழந்தைகள் உட்பட இளைஞர்கள் மீதான பாலியல் சுரண்டல் அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்…
Read More

ஜெர்மனில் 85 நோயாளிகளைக் கொன்ற ஆண் செவிலியருக்கு ஆயுள் தண்டனை!

Posted by - June 6, 2019
ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுத்தி கொன்ற ஆண் செவிலியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Read More

சிங்களவர்களுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை – கே.துரைராஜசிங்கம்

Posted by - June 6, 2019
சிங்கள மக்களோடு இணைந்து முஸ்லிம் மக்களின் உரிமையை நசுக்குவதற்கு ஒருபோதும் உடன்படப்போவதில்லையென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும்…
Read More

புத்­தரின் பாதை புரி­யாத முட்டாள் பிக்­குகள் – மங்­கள

Posted by - June 6, 2019
தம்மை கொல்ல வந்த தேவ­தத்­த­ருக்­குக்­கூட விகா­ரையை புத்­த­பெ­ருமான் தடை செய்­ய­வில்லை. அந்த உன்­ன­த­மான பாதையை புரி­யாத  முட்டாள் தேரர்கள் துன்­பத்திலிருந்து…
Read More

ஞானசாரதேரர் அமைச்சர்களை நீக்கும் நிலை காணப்படுகின்றது – ரட்ணஜீவன்கூல்(காணொளி)

Posted by - June 5, 2019
மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்படாத கலபொடஅத்த ஞானசாரதேரர் அமைச்சர்களை நீக்கும் நிலை நாட்டில் காணப்படுவதாக தெரிவித்துள்ள பேராசிரியர் ரட்ணஜீவன்கூல் இது…
Read More

நீராவியடிப் பிள்ளளையார் ஆலய வளாகத்தை ஆக்கிரமித்த பேரினவாத பௌத்த துறவிகள்

Posted by - June 5, 2019
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து பௌத்த விகாரையை அமைத்து சர்ச்சைக்குரிய இடமாக திகழ்ந்து வருகின்ற…
Read More

அரசியல் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பேரினவாதம்-அருட்தந்தை சக்திவேல்

Posted by - June 5, 2019
நாட்டில் பேரினவாதம் என்பது ஏனைய சிறுபான்மை இனத்தவர்களை அடக்கியொடுக்குவதற்கான சக்தியாக இருந்துவந்துள்ள அதேவேளை, அதனை சில அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட…
Read More