ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணையில் -இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனநாயக்க.

Posted by - June 26, 2019
தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டதனாலோ அல்லது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதனாலோ, பயங்கரவாத செயற்பாடுகள் முற்றுமுழுதாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என கூற முடியாது. இனியும்…
Read More

புகையிரதத்தில் மோதுண்டு 5 பேர் பலி

Posted by - June 25, 2019
கிளிநொச்சி 155 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 5 ராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி…
Read More

. விக்­கி­னேஸ்­வ­ரனின் கீழ்த்­த­ர­மான வார்த்தைப் பிர­யோ­கங்­க­ளுக்கு கூட்­ட­மைப்பு செவி­ கொடுக்­காது-சுமந்­திரன்

Posted by - June 25, 2019
அர­சாங்­கத்தின் வாக்­கு­று­தி­களை எமது மக்கள் முன்­னி­லையில் சென்று கூறு­வது மாமா வேலை அல்ல. விக்­கி­னேஸ்­வ­ரனின் கீழ்த்­த­ர­மான வார்த்தைப் பிர­யோ­கங்­க­ளுக்கு கூட்­ட­மைப்பு…
Read More

கல்முனை விவகாரம் போன்று ஏனைய பிரச்சினைகளுக்கும் பிக்குகள் குரல்கொடுக்க வேண்டும் – ஸ்ரீநேசன்

Posted by - June 25, 2019
கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலய பிரச்சினைக்கு குரல்கொடுத்ததுபோல, தமிழர்களின் ஏனையப் பிரச்சினைகளையும் தீர்க்க பௌத்த மதகுருமார் முன்வர வேண்டும்…
Read More

இராணுவத்தினர் கொலை, அரசியல் கைதிகள் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்

Posted by - June 24, 2019
இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று காலை…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி- யேர்மனி, நொய்ஸ்

Posted by - June 23, 2019
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனி, எனும் அமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை ஒருங்கிணைத்து மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 22.6.2019…
Read More

தமிழ் மக்களின் போராட்டத்தில், பௌத்த துறவிகள் இணைந்திருப்பது பாரிய பிரச்சினையாகும்-சித்தார்த்தன் (காணொளி)

Posted by - June 23, 2019
தமிழ் மக்களின் போராட்டத்தில், பௌத்த துறவிகள் இணைந்திருப்பது பாரிய பிரச்சினையாகும் என, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன் தெரிவித்துள்ளார். இன்று,…
Read More

தமிழர்களின் பொறுமையும், நல்லெண்ணமும் இன்று கிழக்கில் முடிவிற்கு வந்து விட்டதை உணர்கிறேன்- மனோ

Posted by - June 23, 2019
ரத்தின தேரரும், ஞானசாரரும் கல்முனை விவகாரத்தில் தலையிட்டு விட்டார்கள் என இன்று ஒப்பாரி வைப்பவர்கள், இந்த பிரச்சினையை விட்டுக்கொடுப்புடன் சுமூகமாக…
Read More