தனித் தமிழ் பேசம்மா இனிக்கும் உன் தாய்மொழி நிகரம்மா கரும்புக்கும் கனிக்கும்..

Posted by - August 15, 2019
தனித் தமிழ் பேசம்மா இனிக்கும் உன் தாய்மொழி நிகரம்மா கரும்புக்கும் கனிக்கும் தனித் தமிழ் பேசம்மா இனிக்கும். பிறந்த அன்றே…
Read More

போர்க்குற்றங்களிலிருந்து தப்பிக்கவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர் – மாவை

Posted by - August 15, 2019
போர்க்குற்றவாளிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில்…
Read More

செஞ்சோலை நினைவுத்தூபி, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Posted by - August 14, 2019
பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும், செஞ்சோலை நினைவுத்தூபி, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு, இன்றைய நாளில், இலங்கை விமானப்படை…
Read More

செஞ்சோலையில் உயிரிழந்த உறவுகளுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் அஞ்சலி

Posted by - August 14, 2019
செஞ்சோலை படுகொலையின் 13ஆவது ஆண்டு நினைவு தினம் தமிழர் பிரதேசங்களில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அந்த வகையில் உயிரிழந்த உறவுகளின்…
Read More

காணாமல் போன உறவுகளை துரத்தி துரத்தி படம் பிடித்த புலனாய்வாளர்

Posted by - August 14, 2019
வவுனியாவில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொண்ட போராட்டத்தினையும் அதில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளையும்…
Read More

சிறிலங்கா விமானப்படையால் செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட மாணவிகள் நினைவு நிகழ்வு.

Posted by - August 14, 2019
2006 ஆம் ஆண்டு இன்றைய நாளில் செஞ்சோலை வளாகம் மீது சிறிலங்கா விமானப்படை கிபீர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில்…
Read More

காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து வாக்குறுதி அளிப்பவர்களுக்கே எமது வாக்கு – உறவுகள்

Posted by - August 14, 2019
காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக தீர்வினை வழங்குவோம் என வாக்குறுதி அளிப்பவர்களுக்கே எமது வாக்கு என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிக்கின்றனர். தொடர்…
Read More

அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி – பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

Posted by - August 14, 2019
அர­சாங்­கத்­தினால் சிறந்த ஆட்சி நிர்­வாகம் மற்றும் வெளிப்­ப­டைத்­தன்மை உள்­ளிட்­ட­வற்றை மேம்­ப­டுத்­து­வ­தற்கு குறிப்­பி­டத்­தக்க நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்ற அதி­ருப்தி இலங்கை மக்கள்…
Read More