5 கட்சிகளின் இறுதி முடிவு நாளை மறுதினம் அறிவிப்பு-சுரேஷ்

Posted by - October 28, 2019
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின்கோரிக்கைகளை தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்காத பட்சத்தில் தமிழ்மக்கள் திட்டவட்டமான முடிவினை எடுக்க வேண்டிய சூழ்நிலை…
Read More

கோட்டாவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம்-சிவஞானம்

Posted by - October 26, 2019
தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதனை விட இதனை சொன்னால் தாங்கள் பகிரங்கமாக தேர்தலில் தாக்கப்படுவோம் தாங்களுக்கு…
Read More

எனது தந்தையை 2009 மே 17 ம் திகதியே இறுதியாக பார்த்தேன்- பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ் சிறுமி!

Posted by - October 25, 2019
2009 மே 14 ம் திகதியே எனது தந்தைய நான் இறுதியாக பார்த்தேன் என  முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பிய  14…
Read More

ஜே.வி.பி. வேட்­பா­ள­ருக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்­க­ளிப்­பது கோத்­தா­வுக்­கான வெற்­றிக்கே உதவும் – மனோ

Posted by - October 25, 2019
ஜே.வி.பி. வேட்­பா­ள­ருக்கு தமிழ், முஸ்லிம் வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிப்­பது சஜித்தின் வெற்றி வாய்ப்பை குறைத்து, கோத்­தாவை வெற்றி­பெற வைக்கும் வாய்ப்பை அதி­க­ரிக்­கி­றது…
Read More

சோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்

Posted by - October 24, 2019
சோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில் விழிகளால் மொழிபேசும் அகிலத்தின் அழகு மயில் பரதமும் பெண்ணிடம் வித்தைகள் பயிலும்….. https://youtu.be/S2v_LqeksRY
Read More

பிரித்தானியா நாடாளுமன்றில் தமிழின அழிப்புக்கு எதிராக ஓங்கி ஒலிக்கப்போகும் குரல்கள்..

Posted by - October 24, 2019
தமிழ் இன அழிப்பு நடைபெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் மீண்டும் ஒரு இன அழிப்பு நடைபெறாமல் தடுக்க வேண்டும்…
Read More

ஊடகப்படுகொலைகள் ,காணாமல் ஆக்குதல்கள், அச்சுறுத்தல்களிற்காக நீதி கோரி பயணம்!

Posted by - October 24, 2019
மாறி மாறி ஆட்சிக்கதிரையிலிருந்த ஆட்சியாளர்கள் தமது தமிழ் மக்களிற்கு எதிரான இன விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வந்த ஊடகங்கள் மீதும்…
Read More

1987 இல் இந்திய படைகளின் வெறியாட்டத்தில் கொல்லப்பட்ட தமிழ்மக்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு.

Posted by - October 23, 2019
தென்தமிழீழம்: மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 30 பொதுமக்களின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.…
Read More