பளை ஆர்ப்பாட்டம்; ஊடகவியலாளரின் கமராவை பறிக்க முயன்ற பொலிஸ்

Posted by - December 17, 2019
கிளிநொச்சி – பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சோரன்பற்று மற்றும் கிளாலி, அரத்திநகர், அல்லிப்பளை பகுதிகளில்
Read More

விக்கினேஸ்வரனை உடனடியாக அரசாங்கம் கைதுசெய்ய வேண்டும் : அஸ்கிரிய பீடம் கடும் கண்டனம்

Posted by - December 17, 2019
சிங்கள பெளத்த மக்களுக்கு எதிராக சிறுபான்மை மக்களை தூண்டிவிடும் வகையில் விக்கினேஸ்வரன் செயற்பட்டு வருகின்றார். அத்துடன்  மஹாவம்ச வரலாறுகளை இழிவுபடுத்தும்…
Read More

அபி­வி­ருத்தி மூலமே இன ஐக்­கியம் : சமஷ்டி, அதி­கா­ரப்­ப­கிர்வு என்று கூறி மக்­களை ஏமாற்ற முடி­யாது – கோத்தா

Posted by - December 17, 2019
சமஷ்டி, அதி­கா­ரப்­ப­கிர்வு என்று கூறி மக்­களை தொடர்ந்தும் ஏமாற்ற முடி­யாது. கடந்த 70 வரு­டங்­க­ளாக  அதி­கா­ரப்­ப­கிர்வு குறித்து கூறியே மக்கள்…
Read More

சுவிஸ் தூதரக பணியாளர் கைது; நீதிமன்றில் முன்னிலை!

Posted by - December 16, 2019
இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

சிறைகளில் வாடும் தமிழர்களை மீட்க முன்வாருங்கள்!

Posted by - December 16, 2019
தாய்லாந்து சிறைகளில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பல ஆண்டுகளாக விடுதலையுமின்றி வாடும் ஈழத் தமிழர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழீழ விடுதலைப்…
Read More

எம்.சி.சி. தேசத்துரோக ஒப்பந்தத்தில் அரசாங்கம் ஒரு போதும் கைச்சாத்திட கூடாது – அத்துரெலிய

Posted by - December 16, 2019
நாட்டை நேசிக்கும்  மக்களின் ஆதரவைப்பெற்று  ஜனாதிபதியாக  தெரிவு  செய்யப்பட்டிருக்கும் கோத்தாபய  ராஜபக்ஷ, அமெரிக்காவுடனான மிலேனியம்  சவால் (எம்.சி.சி) தேசத்துரோக  உடன்படிக்கையில்…
Read More

தமி­ழர்­களின் மனங்­களை வெல்ல விசேட அமைச்சு: விரைவில் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும்!

Posted by - December 16, 2019
ஜனா­தி­ப­தியும் இந்த விட­யத்தை உணர்ந்­துள்ளார். தமிழ் மக்­களின் மனங்­களை வெல்ல அவர்­களின் அபி­மா­னத்தை காப்­பாற்­று­வது அவ­சியம். கூட்­ட­மைப்­புடன் பேசு­வதில் அர்த்­த­மில்லை
Read More

வல்லரசுகளின் பூகோளப் போட்டிக்கு மத்தியில் தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படும் வாய்ப்பு – கஜேந்திரன்

Posted by - December 15, 2019
இலங்கை தீவை மையப்படுத்தி வல்லரசுகளுக்கு இடையே நடக்கின்ற பூகோளப் போட்டியில் தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படக் கூடிய நிலைமைகள் இருக்கின்றன என…
Read More

மாற்றுத் தலைமைத்துவம் வருவதை கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் விரும்பவில்லை- சுரேஷ்

Posted by - December 14, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றுத் தலைமைத்துவமொன்று வருவதை அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் விரும்பவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரான சுரேஷ்…
Read More

தமிழீழ தேசத்திற்கே இட்டு நிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல்.! காணொளி

Posted by - December 14, 2019
தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து…
Read More