கோத்தாபயவின் பெரும்பான்மைத்துவ ஆட்சி எமக்கு பெரும் நெருக்கடி – மாவை

Posted by - January 5, 2020
அரச தலைவர் வெளியிட்டுள்ள தனது கொள்கை அறிக்கையில் பெரும்பான்மைத்துவ ஆட்சி என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது இன்னுமெரு பெரும் நெருக்கடியினை எமக்குத்…
Read More

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை குறித்து த.தே.கூ.வினர் கவலை!

Posted by - January 3, 2020
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாகவோ அதற்கான தீர்வுகள் தொடர்பாகவோ எந்த விடயமும் குறிப்பிடப்படால்…
Read More

எதிர்க்கட்சி தலைவராக சஜித் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

Posted by - January 3, 2020
எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காம் கூட்டத்தொடர் இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறுகின்றது.
Read More

ஆண்டின் மே மாதம் முழுவதும் ஆடம்பரகளியாட்ட நிகழ்வுகளைத் தவிர்ப்போம்.

Posted by - January 2, 2020
வூப்பெற்றால்; 02.01.2020 மின்னஞ்சல் :tccgermany27@gmail.com முகநூல் : https://www.facebook.com/TCC-Germany-546244298846170/ இனத்துயரின் உச்சத்தை ஆதாரமாக்கி உறுதி கொள்வோம்! ஆண்டின் மே மாதம்…
Read More

வடக்கு, கிழக்கில் பெளத்­தத்தை திணிக்க நட­வ­டிக்கை: விக்­கி­னேஸ்­வரன் குற்­றச்­சாட்டு

Posted by - January 2, 2020
1956இல் வடக்­கையும் கிழக்­கையும் இணைத்­து­ ஒ­ரே­ மொ­ழியைத் திணித்­தனர். இப்­போ­து ­வ­ட­, கி­ழக்­கிலும் பௌத்­தத்தைத் திணிக்­க­ ந­ட­வ­டிக்­கை­கள்­ எ­டுக்­கப்­பட்­டு­ வ­ரு­கின்­றன.…
Read More

தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேர்லின் தமிழாலயம் உதவிக்கரம் கொடுத்தது.

Posted by - December 31, 2019
தாயகத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் பேர்லின் தமிழாலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற…
Read More

ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்- பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

Posted by - December 31, 2019
ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பா.ம.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
Read More

யுத்தத்தில் கையை இழந்த தாயின் அரவணைப்பில் காணாமல் ஆக்கப்பட்ட தந்தையைத் தேடிக்கொண்டே வணிகப்பிரிவில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவி !

Posted by - December 28, 2019
இறுதி யுத்தத்தில் தந்தையைத் தொலைத்துவிட்டுச் சிறு வயதிலிருந்து ஒரு கையை இழந்த தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வணிகத்துறையில் முல்லைத்தீவு மாவட்ட…
Read More