மக்களை திரட்டி போராடுவோம் – மனித உரிமை அமைப்புகள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
நாட்டுமக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சியாளர்கள், தமது தனிப்பட்ட அரசியல் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்காக மக்களின் அடிப்படை உரிமைகளை சமரசம் செய்வதற்கு இடமளிக்கக்கூடாது.
Read More

