வடகிழக்கில் இராணுவத்தின் அதிகபடியான பிரசன்னத்தை தடுக்க நடவடிக்கை எடுங்கள்!

Posted by - August 11, 2025
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் முத்தையன்கட்டு இளைஞன் மரணம்…
Read More

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு

Posted by - August 11, 2025
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக குடிக்கொண்டுள்ளமை அதனால் ஏற்படும் பாதிப்பை மிக வன்மையாக கண்டிக்கிறோம். இராணுவ பிரசன்னத்துக்கு…
Read More

இரு தசாப்தங்களுக்கு முன் எங்களின் தாய் நாடு – தமிழீழம்

Posted by - August 10, 2025
  இருபது ஆண்டுகள் முன்பின் நினைவுப் பக்கத்தைத் திறந்தால் மண்ணின் மணமும், போரின் புகையும், வீரத்தின் நெருப்பும் என் உள்ளம்…
Read More

பன்றிக்கெய்தகுளத்தில் அரச அதிகாரிகளது அராஜகம், பார்வையிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - August 10, 2025
பன்றிக்கெய்தகுளத்தில் அரச அதிகாரிகளது அராஜகம்  மக்களது பயிர்ச்செய்கை காணிகளுக்கு மத்தியில் மண் அகழ்வுக்கு அனுமதி அழிவடையும் பயிர்ச்செய்கை நிலங்கள் குடியிருப்பு…
Read More

பழங்குடி மக்களின் மொழியைப் பாதுகாக்க ரூ.2 கோடியில் திட்டம்: அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல்

Posted by - August 10, 2025
பழங்​குடி​யினரின் மொழி, பண்​பாடு​களைப் பாது​காக்க ரூ.2 கோடி​யில் திட்​டம் செயல்​படுத்தப்பட்​டுள்​ள​தாக அமைச்​சர் மா.ம​திவேந்​தன் கூறி​னார்.
Read More

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் தயா லங்கபுர நியமனம்

Posted by - August 10, 2025
சிரேஷ்ட ஊடகவியலாளர் தயா லங்கபுர, தகவல் அறியும் உரிமை (Right to Information) ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

முல்லைத்தீவில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தினரே பக்கத்து வீடுகளில் முகாம்களில் தங்கியுள்ளனர்!

Posted by - August 9, 2025
இராணுவம் தொடர்ந்தும் அதே இனப்படுகொலை வெறியில் இருக்கின்ற வரைக்கும்,முல்லைத்தீவில் – வடக்குகிழக்கில் இருக்கின்ற எந்தவொரு தமிழ் மக்களிற்கும் பாதுகாப்பு இருக்கப்போவதில்லை…
Read More

முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு

Posted by - August 9, 2025
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியில் கடந்த வியாழக்கிழமை (07) அன்று இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போய்…
Read More

சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.

Posted by - August 9, 2025
✧. சுருக்கம் இந்தக் கட்டுரை, ஆர்மீனியா–அசர்பைஜான் இடையேயான நகோர்னோ-கராபாக் (ஆர்ட்சாக்) தொடர்பான நீண்டகால மோதலின் பிறப்பிடம், வளர்ச்சி, மற்றும் சமீபத்திய…
Read More