மாங்காடு,மணிபுரம்,மாவடிவேம்பு, மாவடி மாங்குளம் துணுக்காய்வீதி , மட்டக்களப்பு முன்மாரி, புதுநகர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help For Smile அமைப்பின் ஊடாக 23/01/2025…
Read More

