10 ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம். இன்று 24/02/2024, பிரான்சு நாட்டினை வந்தடைந்தது.
கடந்த 15/02/2024 பிரித்தானியாவில் பிரதமர் இல்லத்தின் முன் ஆரம்பித்து நெதர்லாந்து அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் ஊடாக பயணித்து கடந்த 19/02/2024 பெல்சியத்தின் தலை நகரினை வந்தடைந்தது ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடலிலும் வலுச்சேர்த்த இவ்வறவழிப்போராட்டம். பெல்சியம் லுக்சாம்பூர்க்…
மேலும்
