தமிழ் கல்விக் கழகத்தின் தைப்பொங்கல் நிகழ்வுகளும், வெளிச்சவீடு சஞ்சிகை வெளியீடும்.
தமிழர் மரபுத் திங்களில் வெளியாகியது வெளிச்சவீடு. யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்கள் ஆண்டு தோறும் தமிழர் திருநாளான பொங்கல் விழாவைத் தத்தமது தமிழாலய மட்டத்தில் தமது பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுடன் சிறப்பாகக் கொண்டாடி வருவது நீண்டகாலப்…
மேலும்
